பிரித்தெழுதுக- (Part-9)
வ
1. வள்ளிக்கிசைந்த-வள்ளிக்கு+இசைந்த
2. வன்நெஞ்சோய்- வன்மை+நெஞ்சு + ஓய்
வா
3. வானாள்-வாழ்+நாள்
4. வானின்று-வான்+நின்று
5. வாளபயன்- வாள்+ அபயன்
6. வாளரா- வாள்+அரா
7. வானொலி -வான்+ஒலி
8. வானாளும்- வான்+ஆளும்
9. வாயம்பு-வாய்+அம்பு
10. வாட்புண்- வாள்+புண்
11. வாட்படை-வாள்+படை
12. வானோர்க்குமீண்டு- வானோர்க்கு+ஈண்டு
13. வானுறு -வான்+உறு
14. வானகத்திருந்த- வான்+அகத்து+இருந்த
வி
15. விவேகசிந்தாமணி-விவேகம்+சிந்தாமணி
16. விருப்பமில்லாது - விருப்பம்+இல்லாது
17. விருத்தப்பா- விருத்தம்+பா
18. வித்தூண்றிய- வித்து+ ஊண்றிய
19. விற்போட்டி-வில்+போட்டி
20. வில்லிகல்- வில்+இகல்
21. விற்றுறந்து-வில்+துறந்து
22. விருந்தொரால்- விருந்து+ஓரால்
23. வினைத்திட்டம்- வினை+திட்டம்
24. விழுமந்தரும்-விழுமம் +தரும்
25. விளக்கொளி -விளக்கு+ஒளி
26. விளக்கேற்றி -விளக்கு+ஏற்றி
27. விண்ணடி-விண்+இடி
28. விண்ணாதி-விண்+ஆதி
29. விண்ணின்று-விண்+இன்று
30. வியனுலகம்-வியன்+உலகம்
31. வித்தகர்க்கல்லால் -வித்தகர்க்கு+அல்லால்
32. வித்தாகும்-வித்து+ஆகும்
33. விண்ணப்பமுண்டு-விண்ணப்பம்+ உண்டு
34. விதிப்புற்றஞ்சி - விதிர்ப்பு+புற்று+அஞ்சி
வீ
35. வீறெய்தி - வீறு+எய்தி
36. வீழினல்லால்-வீழின்+ அல்லால்
37. வீடென-வீடு+என
38. வீழ்ந்துடல்-வீழ்ந்து+உடல்
39. வீடனதன்றறன் - வீடினது+அன்று+அறன்
வெ
40. வெங்கனல்- வெம்மை+கனல்
41. வெண்ணீறு-வெண்மை+நீறு
42. வெஞ்சினம்-வெம்மை+சினம்
43. வெஞ்சிலை-வெம்மை+சிலை
44. வெம்பசி- வெம்மை+பசி
45. வெவ்விடம்-வெம்மை+இடம்
46. வெந்தழல்- வெம்மை+தழல்
47. வெஞ்சுடர்- வெம்மை+சுடர்
48. வெண்தாமரை - வெண்மை+தாமரை
49. வெளியுலகில்- வெளி+உலகில்
50. வெள்ளெயிறு - வெண்மை+எயிறு
51. வெள்ளைத்தனைய-வெள்ளம்+அத்து+ அனைய (OR )
வெள்ளத்து+அனைய
52. வெற்றிடமின்றி-வெறுமை+இடம்+இன்றி
வே
53. வேவேறு- வேல்+ஏறு
54. வேற்காளை-வேல்+காளை
55. வேறெது-வேறு+ஏது
56. வேறொன்று -வேறு+ஒன்று
57. வேண்டியதில்லை- வேண்டியது+இல்லை
58. வேர்க்கோட்பலவின்- வேர்+கோள்+ பலவின்
59. வேங்கடமாலை-வேங்கடம்+மா+மலை
60. வேறொருபாயம்- வேறு+ஒரு+உபாயம்
வை
61. வையத்தார்க்கெல்லாம் -வையதார்க்கு+ எல்லாம்
ஞா
62. ஞானமெனும்-ஞானம்+எனும்
0 Comments