பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்(பகுதி – 1)
அ:-
1. அம்- அழகிய
2. அஞ்சுகம் -கிளி
3. அரிவை - பெண் /நங்கை
4. அலை -திரை
5. அளை- புற்று /குகை
6. அடி-பாதம்
7. அடிசில் - உணவு /அவி/ அன்னம்
8. அட்டில்- சமையலறை
9. அங்கம் - உறுப்பு
10. அற்றது - செரித்தது
11. அனல்/அழல் -நெருப்பு /அழுதல்
12. அள்ளல்- சேது
13. அலகை-பேய்
14. அணியம்- நெருக்கம்
15. அருவி- நீர்வீழ்ச்சி
16. அழுக்காறு - பொறாமை /பொய்
17. அகம் - உள்ளே/ உள்ளம்/ மனம்
18. அல்- இரவு
19. அரவம் - பாம்பு /ஓசை
20. அற்று - போலும் /போல /இல்லாத
21. அற்றியர்- அயலார்
22. அழைத்து -கலந்து
23. அணக்கறை- கவனம் / ஈடுபாடு
24. அறிகை- அறிதல்
25. அமர் -போர் /மதில்
26. அரம்- வாளைக் கூர்மையாக்கும் கருவி
27. அண்டர்- தேவர்
28. அரற்றி -அழு
29. அகவை-வயது
30. அருந்துதல்-குடித்தல்
31. அண்மை -பக்கம்/அருகில்
32. அறம்- நீதி /தவம்/ நோன்பு
33. அறுகுளம்- நீர் வற்றிய குளம்
34. அயில்- வேல்
35. அங்கமாய் -பகுதியாய்
36. அணங்கு- பெண்
37. அடைக்காய்- பாக்கு
38. அனுகூலன்- நன்மை செய்பவன்
39. அல்லல்/ அவலம் - துன்பம்
40. அயன் -பிரம்மன்
41. அமரர் -தேவர்
42. அணை-நீர்த்தேக்கம் / படுக்கை
43. அழிமுதல்- அழியும் பொருள்
44. அதிசயம் -வியப்பு
45. அக்கறை-ஈடுபாடு
46. அன்ன- போன்ற
47. அலமரம்- நிலை கலங்குதல்
48. அம்பி - நாவாய்/படகு
49. அரி- சிங்கம்/பரல்/திருமால் /நெற்கதிர்
50. அற- நீக்கம்
51. அலயர்-மலர்
52. அரை - இடுப்பு
53. அரம்பை - வாழை / தெய்வப்பெண்
54. அலகு-பிறவியின் மூக்கு
55. அளகு- கோழி
56. அரிது -கடினம்
57. அதிர்கடல்- ஒலிக்கின்ற கடல்
58. அண்டி -நொருங்கி
59. அணி -அணிகலன்/அழகு/ஒப்பனை /முகம்
60. அவயா/அவா- ஆசை/ பேராசை
61. அனையயார்- போன்றவர்
62. அவல்-சிறு பள்ளம்/ ஒரு சிற்றுணர்வு
63. அதர்-வழி
64. அகனமர்ந்து - மனம் மகிழ்ந்து
65. அமுதம் - அமிழ்தம்/ குளிர்ச்சி
66. அலங்கல் -மாலை
67. அடக்கி-பொறுத்து
68. அறைகுவன்- சொல்லுவான்
69. அணித்தாய்- அண்மையில்
70. அடவி -காடு
71. அலறும் - முழங்கும்
72. அண்ணலார்- சிவபெருமான்
73. அண்ணல்/அமலன் -இராமன்
74. அருந்தியன் -அன்புடையவன்
75. அன்னக்கதி - அன்னநடை
76. அலகிலா -அளவற்ற
77. அன்னவர் -அத்தகைய இறைவர்
78. அடைவு- தேர்வு
79. அடல்- வெற்றி/கொல்லுதல்/வலிமை
80. அரையன் - அரசன்
81. அனம் -அன்னப்பறவை
82. அத்து -எல்லை
83. அகிலம் -உலகம்/பார்/வையகம்
ஆ :-
84. ஆர -மிகுதி
85. ஆழி - சக்கரம்/கடல்/மோதிரம்
86. ஆகம் /ஆக்கை -உடல்
87. ஆவணம்-சீட்டு
88. ஆகடியம்-ஏளனம்
89. ஆர்வலர் -அன்புள்ளவர்
90. ஆயர்- இடையர்
91. ஆன் /ஆ -பசு
92. ஆயம்-மகளிர் கூட்டம்
93. ஆரம்-மாலை /வெற்றி/ விலங்கு /மோதிரம்
94. ஆடகம்-பொன்/தங்கம்
95. ஆக்கம்-செல்வம்/பெருக்கம்
96. ஆரவாரம் - போரொலி
97. ஆயிரங்கண்ணோன்- இந்திரன்
98. ஆற்றல் - திறமை
99. ஆலோசனை- சிந்தனை
100. ஆதியில்-முதலில்
0 Comments