இலக்கண நூல்களும் , ஆசிரியர்களும்
| serial number | இலக்கண நூல்கள் | ஆசிரியர்கள் |
| 1 | அகத்தியம் | அகத்தியர் |
| 2 | தொல்காப்பியம் | தொல்காப்பியர் |
| 3 | வீரசோழியம் | புத்தமித்திரர் |
| 4 | பல்காயம் | பல்காயினார் |
| 5 | தொன்னூல் விளக்கம் | வீரமாமுனிவர் |
| 6 | நேமிநாதன், வெண்பாப்பாட்டியல் |
குணவீரபண்டிதர் |
| 7 | நன்னூல் | பவணந்தி |
| 8 | இலக்கணக் கொத்து | சுவாமிநாத தேசிகர் |
| 9 | இலக்கண விளக்கச் சூறாவளி | சிவஞான முனிவர் |
| 10 | சுவாமிநாதம் | சுவாமிநாத கவிராயர் |
| 11 | முத்து வீரியம் | முத்துவீர உபாத்தியாயர் |
| 12 | உவமான சங்கிரகம் | திருவேங்கடம் |
| 13 | இலக்கண விளக்கம் | வைத்தியநாத தேசிகர் |
| 14 | தென்னூல் | ச. பாலசுந்தரனார் |
| 15 | பிரயோக விவேகம் | சுப்பிரமணியதீட்சிதர் |
| 16 | விருத்தாப்பாவியல் | வீரப்ப முதலியார் |
| 17 | இறையனார் அகப்பொருள் | இறையனார் |
| 18 | தமிழ் இலக்கணக் கும்மி | துரை கனகசபை |
| 19 | அறுவகை இலக்கணம் | வண்ணச்சரபம் தண்டபாணி |
| 20 | மாணவர் தமிழ் இலக்கணம் | திருமலைவேற் கவிராயர் |
| 21 | அணியிலக்கணம் | திருத்தணிகை விசாகப் பெருமாள் |
| 22 | குவலயானந்தம் | சுப்பையா தீட்சிதர் |
| 23 | தண்டியலங்காரம் | தண்டி |
| 24 | சந்திரலோகம் | முத்துசாமி |
| 25 | உவமான சங்கிரமம் | திருவில்லிபுத்தூர் திருவேங்கடம் |
0 Comments