பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்(பகுதி – 3) 

1. உவர் நிலம்-களர் நிலம் 

2. உழற்றி -செய்து 

3. உகுநீர் -ஒழுகும் நீர் 

4. உய்த்து -செலுத்தி 

5. உய்வித்து -பிழைக்கச் செய்து 

6. உத்தமர் -நல்லவர் 

7. உவர்- உப்பு மண் 

8. உதயம் -கதிரவன் 

9. உழுவை-புலி 

10. உரும்-இடி 

11. உண்ணி- எண்ணி 

12. உல்கு பொருள்- சுங்க வரி 

13. உறாமை -துன்பம் வராமல் 

14. உன்னேல் -எண்ணாதே 

15. உரம்-நெஞ்சு

16. ஊர-அடர்ந்து படிய

17. ஊன்- இறைச்சி 

18. ஊர்பு-கிளர்ந்து 

19. ஊழியம் -தொண்டு 

20. ஊறு/ஊது- துன்பம் 

21. ஊழி -யுகம்/உலகம் 

22. ஊன்றும் -தாங்கும் /நிலை நிறுத்தும் 

23. உளவாக்கல்-உண்டாக்குதல் 

24. ஊதியம்- நற்பேறு 

25. ஊழ்- விதி 

26. ஊர்தி –வண்டி

27. எயிறு - பல் 

28. எம்பி-தம்பி 

29. எழில் -அழகு 

30. எல்லி -ஞாயிறு /இரவு 

31. எச்சம் -எஞ்சுதல்/ மீதியிருத்தல் 

32. எய்யாமை -முயலாமை /அறியாமை 

33. எருத்தம்-பிடரி 

34. எல்-பகல் 

35. எயில் -கோட்டை 

36. எழினி -உறை

37. எழிலி -மேகம் 

38. எய்ப்பு-வறுமைக்காலம் 

39. எள்ளல் -இகழ்தல் 

40. எத்தளம்/எத்தனம் -முயற்சி 

41. எய்தோன்- அழித்தவன்(சிவன்)

42. எரு-உரம் 

43. என்பு -எலும்பு 

44. எளிது-சுலபம் 

45. எய்துவர் -அடைவர்/இகழ்வர்  

46. எரி-நெருப்பு 

47. எண் -கணிதம் 

48. எண்ணி-ஆராய்ந்து 

49. எண்கு –கரடி

50. ஏடு- நூல்/தாள்/ ஓலை/பூவிதழ் 

51. ஏர் -அழகு /கலப்பை 

52. ஏத்தும்-வணங்கும்/போற்றும்/புகழும் 

53. ஏங்கல்-வருந்தல்

54. ஏறு-காலை/சிங்கம் 

55. ஏதம்-துன்பம்/குற்றம் 

56. ஏழால்-யாழ் இசை 

57. ஏமாப்பு- பாதுகாப்பு /காவல் 

58. ஏதிலார் -அயலார் 

59. ஏவலர் -பணியாளர் 

60. ஏழிலி-மேகம் 

61. ஏறும்- செல்லும் 

62. ஏது-காரணம்

63. ஏழுமை- ஏழு பிறப்பு 

64. ஏமார- காவல் இல்லாத 

65. ஏசா- பழியில்லாத

ஐ 

66. ஐயை - தாய் 

67. ஐராவதம் -இந்திரனின் யானை

68. ஐயரி -அழகிய செவ்வரி 

69. ஐயன் -தலைவன் 

70. ஐராவணம் –யானை

71. ஒரால்- நீங்கல்/நீக்குதல் 

72. ஒருவுதல் - நீங்குதல் 

73. ஒன்னார் -பகைவர் 

74. ஒறுத்தல் - தண்டித்தல் 

75. ஒறுத்தார் - தண்டித்தார் 

76. ஒசி -ஒடி

77. ஒல்லை -விரைந்து /வியந்து 

78. ஒற்கம் -வறுமை 

79. ஒட்டார்-பகைவர் 

80. ஒண்தாரை- ஒளி மிக்க மலர் மாலை

81. ஒழி-நீக்கு 

82. ஒலி-ஓசை 

83. ஒத்தும் -புகழும் 

84. ஒம்மல்-உபசரித்து /பாதுகாத்து 

85. ஒப்பனை -அழகு செய்தல் 

86. ஒருமை -ஒரு பிறப்பு 

87. ஒட்ட- இசைய

88. ஒதல் - கூறுதல் 

89. ஒண் பொருள்-சிறந்த பொருள் 

90. ஒழுகுதல் -ஏற்று நடத்தல் 

91. ஒள்ளிழை –கண்ணகி


92. ஓடம் -படகு 

93. ஓது-கற்றல் 

94. ஓதம் -கடல் அலை

95. ஓந்து-விலகு 

96. ஓம்பல்-பாதுகாத்தல் 

97. ஓரி- வள்ளல்களின் ஒருவர் 

98. ஓதி-கூந்தல் 

99. ஓதல்-கூறுதல் 

100. ஓவம் -ஓவியம்