முதலெழுத்துக்கள்

                         " உயிரும் உடம்புமாம்

    முப்பதும் முதலே " - நன்னூல்

    உயிரெழுத்துக்கள் 12 ம் ,  மெய்யெழுத்துக்கள்  18 ம்  சேர்ந்த எழுத்துக்கள் முதலெழுத்துக்கள் எனப்படும்.

உயிரெழுத்துக்கள் :-

  •  ,,, , , ,,,,,,ஒள
  • மொத்தம் =12 எழுத்துக்கள் 

 

குறில் (5):-

, , ,, – 1 மாத்திரை

நெடில் (7):-

,.,, , , ஒள- 2 மாத்திரை

மெய்யெழுத்துக்கள் :- 

  • உடல், புள்ளி, ஒற்று-என்பது வேறு பெயர்கள் ஆகும்.
  • க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்
  • மாத்திரை அளவு -½ மாத்திரை.
  • இது 3 பகுதிகளாகப் பிரிக்கப்படும் .

  1.        வல்லினம்
  2.        மெல்லினம்
  3.      இடையினம் 

வல்லினம்:-
          க்,ச்,ட்,த்,ப்,ற்-(க,ச,ட,த,ப,ற)
மெல்லினம்:-

         ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்-(ங,ஞ,ண,ந,ம ,ன)

இடையினம்:-

        ய்,ர்,ல்,வ்,ழ்,ள்-(ய,ர,ல,வ,ழ, ள)