தமிழ் எழுத்துக்களின் மாத்திரை அளவு
தமிழ் எழுத்துக்கள் | மாத்திரை அளவு |
உயிர்க்குறில் -அ, இ, உ , எ, ஒ(5 ) | 1 மாத்திரை |
உயிர்நெடில் -ஆ , ஈ, ஊ , ஏ, ஐ, ஓ, ஒள(7) | 2 மாத்திரை |
மெய்யெழுத்து (க், ங்,......................) (18) | 1/2மாத்திரை |
உயிர்மெய்க்குறில் -(க,கி,கு ,ங,............) (5 * 18=90) | 1 மாத்திரை |
உயிர்மெய் நெடில்-(கா,கீ, கூ ,கே,கை -----)(7 * 18 =126) | 2 மாத்திரை |
ஆய்த எழுத்து (ஃ) | 1/2 மாத்திரை |
உயிரளபெடை | 3 மாத்திரை |
ஒற்றளபெடை | 1 மாத்திரை |
குற்றியலுகரம் | 1/2 மாத்திரை |
குற்றியலிகரம் | 1/2 மாத்திரை |
ஐகாரக்குறுக்கம்(சொல்லில் முதலில் ) | 1 1/2 மாத்திரை |
ஐகாரக்குறுக்கம்(சொல்லில் இடை,கடை ) | 1 மாத்திரை |
ஒளகாரக்குறுக்கம் | 1 1/2 மாத்திரை |
மகரக்குறுக்கம் | 1/4 மாத்திரை |
ஆயுதக்குறுக்கம் | 1/4 மாத்திரை |
0 Comments