ஆய்தக்குறுக்கம்
Ø ஆய்த எழுத்து தனக்குரிய 1/2 மாத்திரையிலிருந்து குறைந்து 1/4 மாத்திரையாக ஒலிப்பதே ஆய்தக்குறுக்கம்
Ø நிலைமொழியின் தனிக்குறிலை அடுத்து வரும் லகர , ளகரங்கள் வருமொழியில் தகரத்துடன் சேரும் போது ஆயத்தமாகத் திரியும்.
Ø அவ்வாறு திரிந்த ஆய்தம்
1/4 குறைந்து ஒலிக்கும்.
எ.கா
கல் (லகரம்)+ தீது
(தகரம்)= கஃறீது
முள் (ளகரம்)+தீது(தகரம்)=
முஃடீது
அல்+திணை= அஃறிணை
பல்+துளி =பஃறுளி
பல்+தொடை =பஃறொடை
பல்+தாழிசை= பஃறாழிசை
Ø வருமொழியிலுள்ள தகரம் நிலைமொழியிலுள்ள ல, ள கரத்திற்கு ஏற்ப றகரமாகவோ, டகரமாகவோ புணரும்.
ல் -> ற்
ள்-> ட்
0 Comments