மகரக்குறுக்கம்
Ø "ம்" எனும் மகர எழுத்து தன் 1/2 மாத்திரை அளவில் இருந்து குறைந்து 1/4 மாத்திரையாக
ஒழிப்பதே மகரக்குறுக்கம்.
Ø செய்யுளில்
·
'ள'கரம் - 'ண'கரமாகவும்
·
'ல' கரம் - 'ன'கரமாகவும்
திரிந்து அவற்றின் முன் வரும் .
Ø மகரம் தன் அரை (1/2
) மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரையாக (1/4 ) ஒலிக்கும்.
எ. கா
மருளும் --மருள்+ம் ---- மருண்ம்
போலும் --போல்+ம் ----போன்ம்
Ø நிலைமொழி ஈற்றில் மகரமும் , வருமொழியில் முதலில் வகரமும் இருக்கும்போது நிலைமொழியுள்ள மகரம் குறைத்து ஒலிக்கும்.
எ.கா
Ø மாத்திரை அளவு - 1 / 2 மாத்திரை
0 Comments