ஒளகாரக்குறுக்கம்
Ø "ஒள" என்னும்
நெட்டெழுத்து தனித்து ஒலிக்கும்போது
மட்டுமே தன் 2 மாத்திரை அளவிலிருந்து குறையாமல்
ஒலிக்கும்.
Ø "ஒள" பிற எழுத்துக்களுடன் சேர்ந்து ஒலிக்கும்போது
தன் மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
Ø ஒளகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும்.இடையிலும்,கடையிலும்
வராது.
எ,கா,
ஒள- தனித்து நின்றால் - 2 மாத்திரை
ஒளவை,வௌவால்,ஒளதடம் - 1 1 /2 மாத்திரை
0 Comments