சார்பெழுத்துக்கள்

Ø தாமே தனித்தியங்கும் ஆற்றலின்றி முதலெழுத்துக்களின் துணையோடு சார்ந்தியங்கும் எழுத்துக்கள் .

Ø இது 10  வகைப்படும் (நன்னூல் - பவணந்தி)

·        உயிர்மெய்,

·        ஆய்தம்,

·        உயிரளபெடை,

·        ஒற்றளபெடை,

·        குற்றியலுகரம்,

·        குற்றியலிகரம்,

·        ஐகாரக்குறுக்கம்,

·        ஒளகாரக்குறுக்கம்,

·        மகரக்குறுக்கம்,

·        ஆயுதக்குறுக்கம்

·        தொல்காப்பியர், குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம்  ஆகிய 3 மட்டும் சார்பெழுத்தாக கொண்டார்