பிரித்தெழுதுக-(Part -8)

1. மணநூல்-மணம்+நூல் 

2. மணவணி- மணம்+அணி 

3. மணஞ்செய்- மணம்+செய் 

4. மண்டீது -மண்+தீது 

5. மரவேர்-மரம்+வேர் 

6. மரநார்- மரம்+நார் 

7. மரவிலை- மரம்+இலை

8. மரக்கிளை-மரம்+கிளை 

9. மரப்பட்டை-மரம்+பட்டை 

10. மறவேல்-மறம்+ வேல் 

11. மனையகம்- மனை+அகம் 

12. மட்கலம்-மண்+கலம்

13. மற்றோர்-மற்று+ஒர்

14. மன்னுயிர்-மண்+உயிர் 

15. மறைவற்ற -மறைவு+அற்ற 

16. மதியிலி -மதி+இலி

17. மலரடி-மலர்+அடி 

18. மக்களொப்பு -மக்கள்+ஒப்பு 

19. மனமொழிமெய் - மணம்+மொழி+மெய்

20. மரமக்களாதலே- மரம்+மக்கள்+ஆதலே  

21. மட்கலத்தூள் -மண்+கலத்து+உள்

மா 

22. மார்போலை-மார்பு+ஓலை

23. மாசற-மாசு+அற 

24. மானிடப்பண்பு- மானிடம்+பண்பு 

25. மாடென-மாடு+என 

26. மானுழை-மான்+உழை

27. மாசற்றார் - மாசு+அற்றார் 

28. மாதிரத்துறை-மாதிரத்து+ உறை

29. மாசிலா-மாசு+இலா

30. மாண்புடையார்-மாண்பு+உடையார்  

மி 

31. மின்னஞ்சல்-மின்+அஞ்சல்

மு 

32. முஃறீது-முள்+தீது 

33. முன்றில்- முன்+இல்

34. முத்தமிழ்-மூன்று+தமிழ் 

35. மும்முடி - மூன்று+முடி 

36. முன்னரண்-முன்+அரண் 

37. முரட்டுக்காளை-முரடு+காளை

38. முட்டீது - முள்+தீது

39. முண்ணன்று-முள்+நன்று 

40. முதுமரம்-முதுமை+மரம் 

41. முள்ளிலை-முள்+இலை 

42. முந்நீர்- மூன்று+நீர் 

43. முத்தமிழ்-மூன்று+தமிழ் 

44. முப்பால்-மூன்று+பால் 

45. முரசறையுமே- முரசு+அறையுமே

46. முறிவற- முறிவு+அற 

47. முனிவின்-முனிவு+இன் 

48. முற்பகல்-முன்+பகல்

49. முகநக- முகம்+நக

50. முயற்றின்மை-முயற்று+இன்மை

51. முடிவெய்துகாறும்-முடிவு+எய்துகாறும்

52. முரணடக்கி- முரண்+அடக்கி 

53. முத்திடல்-மூன்று+திடல் 

54. மும்முடி-மூன்று+முடி 

55. முட்டாள்-முட்டு+ஆ+ஆள் 

56. முதலிருபதாண்டு-முதல்+இருபது+ஆண்டு   

மூ 

57. மூதுரை-முதுமை+உரை

58. மூவேந்தர்-மூன்று+வேந்தர்

மெ

59. மென்கண் -மென்மை+கண் 

60. மெய்ப்பொருள்-மெய்+பொருள்

மே

61. மேல்நாடு - மேற்கு+நாடு 

62. மேல்வீதி-மேற்கு+வீதி 

63. மேற்படிப்பு-மேல்+படிப்பு

மை

64. மைத்தடங்கண்- மை+தட +கண் 

மொ

65. மொய்யிலை-மொய்+இலை  

யா 

66. யாதெனின்-யாது+எனின் 

67. யாழிசை-யாழ்+இசை 

68. யானெவன் - யான்+எவன் 

69. யார்க்கது- யார்க்கு+அது  

70. யாரஃதறித்திசினோர் - யார்+அஃது+ அறிந்துசினோர்

வ 

71. வந்தணைந்த - வந்து+அணைந்த 

72. வள்ளன்மை - வள்ளல்+தன்மை 

73. வண்கை -வண்மை+கை

74. வண்டமிழ் - வண்மை+ தமிழ் 

75. வகுப்புரிமை-வகுப்பு+உரிமை 

76. வரதட்சணை - வரன்+தட்சணை 

77. வல்லவரானார்-வல்லவர்+ஆனார் 

78. வல்லுயிர்- வன்மை+உயிர் 

79. வண்டினம்-வண்டு+இனம்

80. வளத்தாள்- வளம்+தாள் 

81. வலங்கொண்டு-வலம்+கொண்டு 

82. வயிற்றுவலி -வயிறு+வலி 

83. வந்தசைப்ப- வந்து+அசைப்ப

84. வண்ணப்பிறமொழி- வண்ணம்+பிறமொழி 

85. வடமேற்கு -வடக்கு +மேற்கு 

86. வளைத்தோளி- வளை+ தோளி

87. வருத்தப்பாடு- வருத்தம்+பாடு 

88. வண்டுறை- வண்டு+உறை

89. வரகரிசி - வரகு+அரிசி 

90. வறுமையுற்று-வறுமை+உற்று 

91. வல்லுடல்- வன்மை+உடல் 

92. வலியறியார்- வலி+ அறியார் 

93. வழங்காத்தெனின்-வழங்காது+எனின் 

94. வடிவென்றும்-வடிவு+என்றும் 

95. வரவுண்மை- வரவு+உண்மை 

96. வசையொழிய-வசை+ஒழிய 

97. வசையென்ப-வசை+என்ப 

98. வளநாடா -வளமை+நாடா 

99. வழியொழுகி - வழி+ ஒழுகி 

100. வழிக்கரை-வழி+கரை