எதிர்ச்சொல்லைக் கண்டறிதல்

1. அடி x  முடி 
2. அகப்பொருள் x புறப்பொருள் 
3. அமைதி x  குழப்பம் 
4. அணைத்தல் x ஏற்றல்
5. அழுக்காறு x அழுக்காறாமை 
6. அங்கு x இங்கு   
7. அவிதல் x  வாழ்தல் 
8. அருகு  x  பெருகு / தொலைவு 
9. அறம் x மறம்
10. அண்மை x சேய்மை / தொலைவு 
11. அன்புடையார் x அன்பிலார் 
12. அறிய x எளிய 
13. அடைப்பு x திறப்பு 
14. அடக்கம் x  அடங்காமை 
15. அழிவு x ஆக்கம் 
16. அசல் x நகல் 
17. அவல் x மிசை
18. அருமை x எளிமை 
19. அறிஞர் x மூடர் 
20. அழித்தல் x ஆக்கல்
21. அவை x இவை 
22. அகடு x முகடு
23. அடிமை x சுதந்திரம் 
24. அகற்ற x சேர்க்க 
25. அகன்ற x குறுகிய
26. அன்பு x பகை 
27. அற்றை x இற்றை
28. அன்பான x அன்பற்ற 
29. அன்புடைய x அன்பில்லா
30. அறிவாளி x அறிவிலி 
31. அடைத்தல் x திறத்தல் 
32. அடைக்கும் x திறக்கும் 
33. அகம் x புறம் 
34. அன்றே x இன்றே 
35. அறப்போர் x மறப்போர்
36. அமைதி x ஆரவாரம் 
37. அளித்தார் x பறித்தார் 
38. அருகு  x பெருகு 
39. அமர்ந்து x எழுந்து 
40. அல்லும் x பகலும் 
41. அற்றகுளம் x அறாதகுளம்
42. அழுகை x சிரிப்பு 
43. அணித்து x சேய்த்து
44. அணி x சேய்
45. அல்லவை x நல்லவை 
46. அவலம் x இன்பம் 
47. அணை x ஏற்று

ஆ 

48. ஆடூஉ x மகடுஉ
49. ஆதி x அந்தம் 
50. ஆழ x  மிதப்ப