பிரித்தெழுதுக (Part -5)
தா
1. தானமிழ்தம்- தான்+அமிழ்தம்2. தானனி- தான்+நனி
3. தாழ்வின்றி-தாழ்வு+இன்றி
4. தானெல்லதொன்றும்-தான்+ அல்லது+ஒன்றும்
5. தாய்மையன்பிறனை- தாய்மை+ அன்பின்+தனை
தி
6. திருவருள் - திரு+அருள்7. திருக்குறள்-திரு+குறள்
8. திருவுளம்-திரு+உளம்
9. திருவமுது - திரு+ அமுது
10. திண்டிறல் - திண்மை+திறல்
11. திருந்தவை- திருந்து+அவை
12. தினையளவு - தினை+அளவு
13. தினந்தினம்- தினம்+தினம்
14. திரைக்கவுட்பயனில் - திரைக்கவுள்+பயனில்
15. திருப்பாமாலை-திரு+பா+மாலை
தீ
16. தீதின்றி-தீது+இன்றி17. தீந்தமிழ்- தீம் +தமிழ்
18. தீங்கனி - தீம்+கனி
19. தீயெரிந்தது-தீ+எரிந்தது
20. தீக்குச்சி- தீ+குச்சி
21. தீச்சொல்-தீமை+சொல்
22. தீயொழுக்கம்- தீமை+ஒழுக்கம்
23. தீத்தாவும்-தீ+தாவும்
24. தீஞ்சுவை- தீம்+சுவை
25. தீதிலா - தீது+ இலா
து
26. துலையல்லார்- துலை+ அல்லார்27. துளைப்பல்- துளை+பல்
28. துறவறம்-துறவு+அறம்
29. துப்பாய-துப்பு+ஆய
30. துப்பாக்கி-துப்பு+ஆக்கி
தூ
31. தூமலர்- தூய்மை+மலர்32. தூண்டளிர்- தூண்+தளிர்
33. தூய்மையாக- தூய்மை+ஆக
தெ
34. தென்னரங்கம்-தெற்கு+அரங்கம்35. தெரிந்தோம்பி- தெரிந்து+ ஓம்பி
36. தெள்ளமுது - தெள் +அமுது
37. தெள்ளருவி- தெள் +அருவி
38. தென்கிழக்கு-தெற்கு+கிழக்கு
39. தென்பாண்டி-தெற்கு+பாண்டி
40. தென்கரை - தெற்கு+கரை
41. தென்னாடு- தெற்கு+காடு
42. தெய்வப்பாவை-தெய்வம்+பாவை
43. தெண்டிரை-தெண்மை+ திரை
44. தெங்கம்பழம்- தெங்கு+அம்+பழம்
தே
45. தேமதுரம் - தேன்+மதுரம்46. தேவாரம்- தே+ஆரம்
47. தேம்பாயும்- தேன்+பாயும்
48. தேவருலகு - தேவர்+உலகு
49. தேர்ந்தெடுத்து-தேர்ந்து + எடுத்து
50. தேனினம்- தேன்+இனம்
51. தேம்பாவணி-தேன்+பா+அணி (அ) தேம்பா+ அணி
தொ
52. தொல்லாசிரியர்-தொன்மை+ ஆசிரியர்53. தொன்மக்கள்-தொன்மை+மக்கள்
54. தொடர்ந்தெமை-தொடர்ந்து+எமை
55. தொன்னிதி -தொன்மை+நிதி
56. தொன்மொழி - தொன்மை+மொழி
57. தொழிற்கல்வி-தொழில்+கல்வி
58. தொல்கவின்-தொன்மை+கவின்
59. தொழுந்தெய்வமே - தொழும்+ தெய்வமே
தோ
60. தோய்வன்ன- தோய்வு+ அன்னந
61. நன்னயம்-நன்மை+நயம்62. நல்குரவொழிய- நல்குரவு+ஒழிய
63. நல்லறன்- நன்மை+அறன்
64. நல்லறம்-நன்மை+அறம்
65. நளவெண்பா-நளன்+ வெண்பா
66. நகைச்சுவை-நகை+சுவை
67. நடுங்குற்று- நடுங்கு+உற்று
68. நற்றிணை-நன்மை+தினை
69. நன்னூல்-நன்மை+நூல்
70. நல்லுரை-நன்மை+உரை
71. நற்பயன்-நன்மை+பயன்
72. நல்வழி-நன்மை+வழி
73. நன்மரம்-நன்மை+மரம்
74. நல்வினை- நன்மை+வினை
75. நல்லறிஞர் - நன்மை+அறிஞர்
76. நன்கலம்-நன்மை+கலம்
77. நயவுரை-நயம்+உரை
78. நற்கறிகள்- நன்மை+கறிகள்
79. நமரு மாய்ந்திட - நமரும்+ மாய்ந்திட
80. நறுஞ்சுவை- நறுமை+சுவை
81. நன்றன்று - நன்று+அன்று
82. நம்மூர்- நம்+ஊர்
83. நல்குரவொழிய- நல்குரவு+ ஒழிய
84. நற்பன்று- நட்பு+அன்று
85. நன்றன்று - நன்று+அன்று
86. நன்றல்லாது -நன்று+அல்லாது
87. நன்றாம் - நன்று+ஆம்
88. நற்றிறம் -நன்மை+திறம்
89. நல்லஃதுறும் -நன்மை+அஃது +உறும்
90. நற்றவப்பள்ளி -நன்மை+தவம்+பள்ளி
91. நல்லெண்ணெய்- நன்மை+எள்+ நெய்
92. நல்லஃதூறும் - நன்மை+அஃது+ஊறும்
நா
93. நான்மறை-நான்கு+மறை94. நாட்டுப்பற்று - நாடு+பற்று
95. நாடோறும்- நாள்+தோறும்
96. நாற்கரணம் -நான்கு+கரணம்
97. நாண்முழுதும் -நாள்+ முழுதும்
98. நாடுகளினூடும்- நாடுகளின்+ஊடும்
99. நாடியாது-நாடு+யாது
100. நாடெல்லாம்-நாடு+எல்லாம் (எலாம்)
0 Comments