Previous year question papers-Part 1

 1)நூல் ஆசிரியர்களுக்குரிய நூல்கள் 

1 சிலப்பதிகாரம்      அ) கம்பர் 

2. திருக்குறள்             ஆ)சேக்கிழார் 

3. இராமாயணம்      இ) திருவள்ளுவர் 

4. பெரியபுராணம்   ஈ) இளங்கோவடிகள் 

       1      2      3      4 

a   அ   ஆ    ஈ   இ

b   இ    அ   ஆ   ஈ 

c   ஆ    ஈ    இ   அ   

d   ஈ     இ    அ   ஆ 


விடை:- d) ஈ   இ   அ    ஆ 


2) ஏதம் என்ற சொல்லின் பொருள் 

அ. வறுமை 

ஆ. துன்பம் 

இ. தீ நெறி 

ஈ. வஞ்சனை   

விடை:- ஆ . துன்பம் 

3) பின்வரும் நூல்களுக்குரிய ஆசிரியர்களைக் குறிப்பிடுக 

1 சீவக சிந்தாமணி       அ) பாரதிதாசன் 

2. மணிமேகலை            ஆ)செயங்கொண்டார் 

3. கலிங்கத்துப்பரணி   இ) சீத்தலைச் சாத்தனார்   

4. பாண்டியன் பரிசு       ஈ) திருத்தக்க தேவர் 

     

       1     2      3     4 

a   ஈ    இ    ஆ   அ

b   அ   ஆ   இ    ஈ 

c   ஆ  அ    ஈ    இ   

d   இ    ஈ    அ   ஆ 

விடை:- a) ஈ   இ   ஆ    அ  

4) பொருத்தமான விடையைத் தேர்க 

1 ஆசிய ஜோதி        அ) உமறுப் புலவர் 

2. தேம்பாவணி       ஆ)தேசிய விநாயகம் பிள்ளை 

3. சீறாப்புராணம்    இ) பாரதியார் 

4.குயில்பாட்டு          ஈ) வீரமாமுனிவர் 

       1      2     3     4 

a   ஆ   ஈ    அ   இ

b   ஈ    ஆ   அ   இ

c   இ    ஈ    அ   ஆ   

d   ஆ   இ    ஈ   அ 


விடை:- a) ஆ   ஈ   அ    இ

5) புகழ் பெற்ற நூலுக்குரிய நூலாசிரியர் குறிப்பைத் தேர்வு செய்க 

1 சிலப்பதிகாரம்        அ) முன்றுரையறையனார்

2. தேம்பாவணி          ஆ)இளங்கோவடிகள் 

3. பழமொழி                இ) திருவள்ளுவர் 

4.திருக்குறள்               ஈ) வீரமாமுனிவர் 

      1      2     3     4 

a   இ    அ    ஈ   ஆ

b   ஆ    ஈ   அ    இ

c    ஈ    ஆ   இ    அ   

d   அ   இ    ஆ    ஈ 


விடை:- b)   ஆ    ஈ   அ    இ

6) பொருத்துதல் - பொருள் கூறல் 

1 சங்கமம்                   அ) ஆறு

2.நித்திரை                 ஆ)கூடல் 

3. வசந்தம்                  இ)உறக்கம் 

4.நதி                              ஈ)வேனில்  

      1      2     3      4 

a   அ   ஆ    இ    ஈ 

b   ஆ   இ     ஈ   அ

c    இ   ஈ     அ   ஆ   

d   ஈ    இ     அ    ஆ


விடை:- b   ஆ   இ     ஈ   அ

7) பொருத்தமான விடையைத் தேர்க 

1 திரை                       அ) அழகு 

2.திறை                      ஆ)அலை 

3. கலை                      இ)நீக்கு 

4.களை                       ஈ)வரி 

      1      2      3      4 

a   ஆ    ஈ    அ    இ 

b   இ    ஆ    ஈ    அ

c    ஈ    அ    இ    ஆ   

d   ஆ    இ   அ     ஈ


விடை:- a   ஆ    ஈ    அ    இ

8) பொருத்தமான பொருட்குறிப்புத் தொடரைத் தேர்வு செய்க 

1 வேட்கை                 அ) காற்று

2.கேளிர்                     ஆ)வளம் 

3. மல்லல்                   இ)விருப்பம் 

4.வளி                           ஈ)உறவினர் 

      1      2      3      4 

a   ஆ    ஈ    அ    இ 

b   அ   இ      ஈ    ஆ

c   இ     ஈ     ஆ   அ    

d   ஈ    அ     இ    ஆ


விடை:- c   இ     ஈ     ஆ   அ

9) பொருத்துக 

   சொல்                        பொருள்     

1 அடைக்காய்         அ) பாம்பு 

2.பேதை                    ஆ)செல்வம் 

3. நிதி                         இ)பெண் 

4.அரவம்                    ஈ)பாக்கு 

      1      2      3      4 

a   அ    ஆ    இ    ஈ 

b   ஈ     இ    ஆ   அ

c   ஆ    ஈ     அ   இ    

d   இ    அ     ஈ    ஆ


விடை:- b   ஈ     இ    ஆ   அ

10) கவிமணி என்னும் சிறப்புப் பெயரால் குறிக்கப் பெறும் சான்றோர் 

அ. பாவேந்தர் 

ஆ. திரு.வி.க 

இ. தேசிய விநாயகம் பிள்ளை 

ஈ. தேவநேயப் பாவாணர்  

விடை:- இ. தேசிய விநாயகம் பிள்ளை


11) வேதம் தமிழ் செய்த மாறன் எனப் போற்றப்படுபவர் 

அ. திருமங்கையாழ்வார் 

ஆ.குமரகுருபரர் 

இ. தாயுமானவர் 

ஈ. நம்மாழ்வார் 

விடை:- ஈ. நம்மாழ்வார் 


12) பொருத்தமான விடையைத் தேர்வு செய்க

பாவேந்தர் என அழைக்கப்படுபவர் 

அ. காரியாசன் 

ஆ.சீத்தலைச் சாத்தனார் 

இ. பாரதிதாசன் 

ஈ. பாரதியார் 

விடை:- இ. பாரதிதாசன் 


13) தொடரும் தொடர்பும் அறிதல் 

கிறித்துவக் கம்பர் என்று போற்றப்படுபவர் 


அ. ஜி.யு.போப்

ஆ.வீரமாமுனிவர் 

இ. கால்டுவேல்  

ஈ. எச் . ஏ. கிருஷ்ணப்பிள்ளை

விடை:-ஈ. எச் . ஏ. கிருஷ்ணப்பிள்ளை

14) சொல்லின் செல்வர் என அழைக்கப் பெறுபவர் 

அ. பாரதியார் 

ஆ. மறைமலையடிகள் 

இ. ரா.பி.சேதுப்பிள்ளை 

ஈ. கிருபானந்த வாரியார் 

விடை:- இ. ரா.பி.சேதுப்பிள்ளை 


15) நீதிநூல் என்னும் அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல் 

அ. திருக்குறள் 

ஆ.பழமொழி 

இ. திரிகடுகம் 

ஈ. உலா 

விடை:- அ. திருக்குறள் 


16) அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்-புறப்பாட்டு

அ. பழமொழி 

ஆ.திருக்குறள் 

இ. தேம்பாவணி 

ஈ. புறநானூறு 

விடை:- ஈ. புறநானூறு 


17) மணநூல் என்று சிறப்பிக்கப்படும் காப்பியம் 

அ. மணிமேகலை 

ஆ.வளையாபதி 

இ. சீவக சிந்தாமணி 

ஈ. பெரியபுராணம் 

விடை:-இ. சீவக சிந்தாமணி 

18) தொடரும் தொடர்பும் அறிதல் 

உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள் என்று போற்றப்படுவது 

அ. சிலப்பதிகாரம் 

ஆ.சீறாப்புராணம் 

இ. திருக்குறள் 

ஈ. இராமாயணம் 

விடை:- அ. சிலப்பதிகாரம் 

19) அஃறிணை என்ற சொல்லைப் பிரித்தெழுதுக  

அ.அஃது +திணை

ஆ.அல்+திணை 

இ. அஃறு+இணை

ஈ. அ+தினை

விடை:- ஆ.அல்+திணை 

20) வியனகர் - இச்சொல்லைப் பிரித்தெழுதுக  

அ. விய +னகர்

ஆ.விய+நகர் 

இ. வியன்+அகர் 

ஈ. வியன்+நகர் 

விடை:- ஈ. வியன்+நகர்


21) பிரித்தெழுதுக - பைந்தமிழ் 

அ. பை+தமிழ் 

ஆ. பசிய+தமிழ் 

இ. பழமை+தமிழ் 

ஈ. பசுமை+தமிழ் 

விடை:- ஈ. பசுமை+தமிழ் 


22) பிரித்தெழுதுக - மூவைந்தாய்

அ. மூ+ வைந்தாய்

ஆ.மூவை+தாய் 

இ.மூன்று+ஐந்தாய்

ஈ. மூவைந்+தாய் 

விடை:- இ.மூன்று+ஐந்தாய்


23) பிரித்தெழுதுக -தென் பாண்டிச்சீமை 

அ. தெற்கு +பாண்டி+சீமை 

ஆ.தெற்கு+பாண்டிச் +சீமை 

இ. தென்+பாண்டி +சீமை 

ஈ. தென்+பாண்டிச்சீமை 

விடை:- அ. தெற்கு +பாண்டி+சீமை 


24) தொலைவு -என்பதற்கு நேரான எதிர்ச்சொல் 

அ. குறைவு 

ஆ.பக்கம் 

இ. அருகே 

ஈ. அண்மை

விடை:-இ. அருகே 

25)தோற்றம் என்ற சொல்லுக்கு உரிய எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க 

அ. முடிவு 

ஆ.வளர்ச்சி 

இ. பிறத்தல் 

ஈ.இடைநிலை 

விடை:- அ. முடிவு

26) அறிய - என்பதன் நேரான எதிர்ச்சொல் 

அ. சிறிய 

ஆ. எளிய 

இ. விரிய 

ஈ. தெரிய 

விடை:- ஈ. பசுமை+தமிழ் 


27) சுறுசுறுப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல் யாது ?

அ. அருவெறுப்பு 

ஆ.மடி

இ.தூக்கம் 

ஈ.பயம் 

விடை:- ஆ.மடி


28) செல்வம் என்பதன் எதிர்ச் சொல் யாது ?

அ. பொருள்  

ஆ.பணம் 

இ. செழுமை 

ஈ. மிடி 

விடை:-ஈ. மிடி 


29) பொருந்தச் சொல்லை கண்டறிந்து தேர்க 

அ. பரிதி 

ஆ.ஞாயிறு 

இ. சூரியன் 

ஈ. நிலவு 

விடை:-ஈ. நிலவு 

30)பின்வரும் சொற்களிடையே பொருந்தாத சொல்லைக் கூறுக  

அ. அறம்

ஆ.துன்பம் 

இ. பொருள் 

ஈ.இன்பம் 

விடை:- ஆ.துன்பம்