பிரித்தெழுதுக (Part -1)

1. அருண்மொழி - அருள்+மொழி 

2. அருடனை- அருள்+ தனை   

3. அரும்பொருள் - அருமை+பெறல்

4. அமைந்திருந்தது- அமைந்து+இருந்தது  

5. அன்புடைமை -அன்பு+ உடைமை 

6. அங்கண் - அம்+கண் 

7. அங்கை -அம்+கை

8. அவ்வூர் -அ+ஊர் 

9. அவன்றாள்-அவன்+தாள் 

10. அருவினை - அருமை+வினை 

11. அழிவற்ற - அழிவு+அற்ற 

12. அடுத்தடுத்து - அடுத்து+அடுத்து 

13. அகந்தூய்மை - அகம்+தூய்மை 

14. அல்லாவாரூக்கம் - அல்லாவார்+ஊக்கம் 

15. அழப்போம்-அழ+ போம் 

16. அறிவுரை-அறிவு+உரை 

17. அறிவறிந்த - அறிவு+அறிந்த 

18. அறிவறிந்து - அறிவு+ அறிந்து 

19. அறிவிலார் - அறிவு+இல்லார்

20. அன்புடை - அன்பு+உடை 

21. அழிவேற்று - அழிவு+ஏற்று 

22. அச்சிறும்-அச்சு+இறும்

23. அமிழ்துறழ்- அமிழ்து+உறழ்

24. அவர்க்குயிர் -அவர்க்கு+உயிர் 

25. அழுதேங்கி - அழுது+ ஏங்கி 

26. அறைந்தறைந்து- அறைந்து+அறைந்து 

27. அஃதிலார் - அஃது + இல்லார் 

28. அவனளி-அவன்+அளி

29. அணியிழையார் -அணி +இழையோர்

30. அரவணை-அரவு+அணை

31. அதுவலர்- அது+அவர்

32. அருட்திறம் - அருள்+திறம் 

33. அண்ணாமலைக்கனுகூலன் - அண்ணாமலைக்கு +அனுகூலன்

34. அவரவர் - அவர்+அவர் 

35. அன்புள்ளம் - அன்பு+உள்ளம் 

36. அரனல்ல - அரன்+அல்ல 

37. அன்பிலார் -அன்பு+இலார்

38. அச்செல்வம் - அ+செல்வம் 

39. அவ்வுயிர் -அ+உயிர் 

40. அவ்வழி - அ+வழி

41. அகநக- அகம்+நக

42. அவையல்ல - அவை+அல்ல 

43. அன்பெனப்படுவது - அன்பு+எனப்படுவது 

44. அருவிலை- அருமை+விலை 

45. அருமுருவினல்- அருமை+உருவின்+நல்

46. அறத்துக்கீறுண்டோ  - அறத்துக்கு +ஈறு+உண்டோ 

47. அறத்துக்கு - அறம்+அத்து+கு 

48. அடுப்பகத்தேற்று-அடுப்பு+அகத்து+ஏற்று 

49. அகநானூறு - அகம்+நான்கு+நூறு  

ஆ 

50. ஆரளவு - அருமை+அளவு 

51. ஆயிழை- ஆய்+இழை

52. ஆயிடை - ஆ+இடை 

53. ஆகாறு - ஆகு+ஆறு

54. ஆருயிர் -அருமை+உயிர் 

55. ஆரிருள் - அருமை+இருள் 

56. ஆறில்லா-ஆறு+இல்லா

57. ஆட்டுக்கால்- ஆடு+கால் 

58. ஆண்டுவர்க்கு - ஆண்டு+அவர்க்கு 

59. ஆகுவதுண்டோ - ஆகுவது+உண்டோ 

60. ஆற்றெனலைப்பானும்- ஆற்று+என்று+அலைப்பானும்

இ 

61. இன்னருள்-இனிமை+அருள்

62. இழந்தேமென்று -இழந்தேம்+என்று 

63. இளங்கனி -இளமை+கனி 

64. இருப்பாணி-இரும்பு+ஆணி 

65. இருபதாண்டு - இருபது+ஆண்டு 

66. இல்லதனின்-இல்+அதனின் 

67. இணரெரி- இணர்+எரி

68. இப்பிறப்பு - இல் +பிறப்பு 

69. இருளறுத்திடும் - இருள்+அறுத்திடும் 

70. இவர்களிடம் - இவர்கள்+இடம் 

71. இளமைப்பருவம் - இளமை+பருவம்

72. இரும்பொறை - இருமை+பொறை

73. இருஞ்சிரம் - இருமை+சிரம் 

74. இகலேறு-இகல்+ஏறு

75. இன்றமிழ் - இனிமை+தமிழ் 

76. இன்னுயிர்- இனிமை+உயிர் 

77. இனிதென -இனிது+என 

78. இன்னீர்- இனிமை+நீர்

79. இடையீடின்றி -இடையீடு+இன்றி 

80. இளிவன்று- இளிவு+ அன்று

81. இவரெலாம்-இவர்+எலாம் 

82. இளஞ்சிங்கம் -இளமை+சிங்கம்

83. இடறை- இடன் +அற

84. இணையிலா- இணை+ இலா

85. இவையுண்டு -இவை+உண்டு 

86. இங்கொன்றும் - இங்கு+ஒன்றும் 

87. இறந்தாரனையர்- இறந்தார்+அனையர்

88. இவரெனினும் -இவர்+எனினும் 

89. இத்தகைய - இ+தகைய 

90. இயைந்துழந்தும்- இயைந்து +உழந்தும்

91. இவ்விரண்டு -இ+இரண்டு 

92. இனமெனும் -இனம்+என்னும் 

93. இருப்புமுளை  - இரும்பு+ முளை

94. இருட்கடல்-இருள்+கடல் 

95. இல்லதனின் -இல்+அதனின் 

96. இளஞ்சிங்கம் - இளமை+சிங்கம் 

97. இவையிவை -  இவை+இவை 

98. இருவிழி - இரண்டு+விழி 

99. இரவினீர்- இரவு+இன்+ஈர் 

100. இன்னரும்பொழில்- இனிமை+அருமை+பொழில்  

101. இழந்தேமென்றல்லாவார்- இழந்தோம் +என்று+அல்லாவார்  

102. இரப்பார்க்கொன்றீவார்- இரப்பார்க்கு+ஒன்று+ஈவார்