முக்கிய வினாக்கள்(PART -3)
71)குளத்தங்கரை அரசமரம் இடம் பெற்ற நூல்?
விடை:- மங்கையர்க்கரசியின் காதல்
72)தமிழ் சிறுகதையை வளர்த்தது ----------?
விடை:- மணிக்கொடி
73)சிறுகதையின் முன்னோடிகள் :-
விடை:- புதுமைப் பித்தன், கு.ப.
ராஜகோபாலன்,
பிச்சமூர்த்தி , மௌனி
74)சிறுகதை மன்னன் , தமிழ்நாட்டின் மாப்பஸான்
என்று அழைக்கப்படுபவர்
விடை:- புதுமைப் பித்தன்
75) சிறுகதையின் திருமூலர் என்று புதுமை பித்தரால்
அழைக்கப்பட்டவர்
விடை:- மௌனி
76)தமிழில் திறனாய்வை துவக்கி வைத்தவர்
விடை :- மறைமலையடிகள்
77). மறைமலையடிகள் எழுதிய ஆய்வு நூல்கள்
விடை:- இந்தி பொது மொழியா? , மறைமலையடிகள் அறிவுரைக் கோவை, உரைமணிக்கோவை ,
இலக்கிய ஆராய்ச்சி,கால வரலாற்று ஆராய்ச்சி, திருக்குறள் ஆராய்ச்சி,பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி
78)நரை முடித்து உரை செய்தவர் –
விடை:- கரிகாலன்
79). கல்லணை காட்டியவர்
விடை:- கரிகாலன்
80). முல்லைக்கு தேரினை தந்தவர்
விடை:- பாரி
81). மயிலுக்கு போர்வையை அளித்தவன்
விடை:- பேகன்
82). முரசுக் கட்டிலில் படுத்து உறங்கியவர்
விடை:- மோசிக் கீரனார்
83). நெல்லிக்கனி வழங்கப்பட்டவர் –
விடை:- ஒளவையர்
84). நட்பிற்காக கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்து
உயிர் நீத்தவர்-
விடை:- பிசிராந்தையார்
85). புலனழுக்கற்ற அந்தணன் என்று பாரட்டப்
பெற்றவர்
விடை : கபிலர்
86).குறிஞ்சி பாடுவதில் வல்லவர்
விடை :- கபிலர்
87). பாரியின் நெருங்கிய நண்பர்
விடை :- கபிலர்
88). பெரிய புராணத்தில் பிள்ளை பாதி, புராணம்
பாதி
என்று குறிப்பிடப்படுபவர்
விடை:- திருஞான சம்பந்தர்
89). நின்றசீர் நெடுமாறன் எனப்படும் கூன்பாண்டியனை
சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர்
விடை:- திருஞான சம்பந்தர்
90). விஜய ரகுநாத சொக்கலிங்க நாயக்கரிடம்
அரசாங்க கணக்கராய்ப் பணியாற்றியவர்
விடை:- தாயுமானவர்
91). மாயவரத்தில் நீதிபதியாக பணியாற்றியவர்
விடை:- வேதநாயகம் பிள்ளை
92). குலோத்துங்க சோழனின் அவைப்புலவராய்
விளங்கியவர்
விடை:- கம்பர்
93). சடையப்ப வள்ளலார் ஆதரிக்கப்பட்டவர்
விடை :- கம்பர்
94).
விக்டோரியா மகாராணியார் காலையில்
கண்விழித்ததும் முதலில் படித்த நூல்
விடை:- திருக்குறள்
95). இந்திய நாட்டை மொழிகளின் காட்சிச்
சாலை என்று கூறியவர்
விடை:- மொழியியல் பேராசிரியர்
ச.அகத்தியலிங்கம்
96). திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?
விடை:- ஜி யு போப்
97). திருக்குறளை இலத்தீனில் மொழிபெயர்த்தவர்?
விடை:- வீரமாமுனிவர்
98). உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின்
மாளிகையில் உள்ள சுரங்கப் பாதை பெட்டகத்தில்
வைக்கப்பட்ட நூல்
விடை:- திருக்குறள்
99). இங்கிலாந்து நாட்டு காட்சிச் சாலையில்
விவிலியத்துடன் வைக்கப்பட்ட நூல் –
விடை:- திருக்குறள்
100). தமிழுக்கு தொண்டு செய்வோர் சாவதில்லை
என்று கூறியவர் :-
விடை:- பாரதி தாசன்
101). உரைநடைக் காலம் எனப்படுவது :-
விடை:- 20ம் நூற்றாண்டு
102).வால்ட்விட்மனின் சாயலில் உரைநடையை எழுதியவர்
விடை:- பாரதியார்
103).தொல்காப்பியத்தில் தமிழர்கள் பிறநாடுகளுக்கு
கடற்பயணம் செய்த தகவல் எவ்வாறு குறிப்படுகிறது?
விடை:- முந்நீர் வழக்கம்
104).”நான் தனியாக வாழவில்லை ;
தமிழோடு வாழ்கிறேன்” என்று கூறியவர்
விடை:- திரு.வி.க
105).ஒளவைக்கு அரிய நெல்லிக் கனியை ஈந்தவன்
விடை:- அதியமான்
106).கான மஞ்சைக்கு கலிங்கம் ஈந்தவன்
விடை:- பேகன்
107).கடையெழு வள்ளல்களின் ஒருவன்
அ) குட்டுவன் சேரல்
ஆ)பேகன்
இ) பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
ஈ) இராசராசன்
விடை:- ஆ) பேகன்
108).புறநானுற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தவர்
விடை :- ஜி.யு.போப்
109).தாயுமானவர் ஆற்றிய பணி
விடை:- அரசுக் கணக்கர்
110).சக்கரவர்த்தினி என்ற பத்திரிக்கைக்கு
ஆசிரியராக பணியாற்றியவர்
விடை:- பாரதியார்
0 Comments