பிரித்தெழுதுக - Part 3
ஒ
1. ஒளிக்கெதிரே - ஒளிக்கு+எதிரே
2. ஒர்ந்தொடுங்கும்-ஒர்ந்து+ஒடுங்கும்
3. ஒளியன்ன - ஒளி+அன்ன
4. ஒற்கம்-ஒல்கு +அம்
5. ஒல்காருரவோர்- ஒல்கார் + உரவோர்
6. ஒன்றேவென்னின்- ஒன்றே + என்னின்
7. ஒருபோதாதல்- ஒருபோது+ஆதல்
8. ஒருவர்க்கீதுறுகண்- ஒருவர்க்கு+ ஈது+ உறுகண்
ஓ
9. ஓரிடம்-ஓர்+இடம்
10. ஓரிரவு - ஓர்+இரவு
11. ஓய்வின்றி- ஓய்வு+இன்றி
12. ஓய்வூதியம்-ஓய்வு+ஊதியம்
க
13. கஃறீது- கல்+தீது
14. கடிந்தொரார் - கடிந்து+ஒரார்
15. கடித்தீங்கு - கடிது+ஈங்கு
16. கடற்றுணை- கடல்+துணை
17. கருமுகில்- கருமை+முகில்
18. கருங்கோல்- கருமை+கோல்
19. கண்டவன்பர் -கண்ட+ அன்பர்
20. கண்ணூடு- கண்+ஊடு
21. கண்ணொன்று -கண்+ஒன்று
22. கண்ணுள்- கண்+உள்
23. கண்ணீர்-கண்+நீர்
24. கண்ணருவி-கண்+அருவி
25. கடலோரம்-கடல்+ஓரம்
26. கண்ணுடையார்-கண்+உடையார்
27. களிற்று மருப்பு- களிறு+மருப்பு
28. கருத்தோடிசைத்து-கருத்தோடு+இசைத்து
29. கழற்கால்- கழல்+இணை
30. உற்றுழி- உறு+உழி
31. கண்டங்களினூடும் -கண்டங்களின் +ஊடும்
32. கடுந்திறல்-கடுமை+திறல்
33. கயன்முள்-கயல்+முள்
34. கன்னன்று-கல்+நன்று
35. கருஞ்சீரகம்-கருமை+சிகரம்
36. கற்கொடி-கல்+கொடி
37. கரையேற-கரை+ஏற
38. கருங்கல்-கருமை+கல்
39. கடுஞ்சூல்-கடுமை+சூழ்
40. கடும்பகை-கடுமை+பகை
41. கடும்பசி-கடுமை+பசி
42. கடலலை- கடல்+அலை
43. கருதத்தனுள் - கருத்து+அதனுள்
44. கழற்கால் -கழல்+கால்
45. கட்குடம்-கள்+குடம்
46. கதவடைப்பு- கதவு+அடைப்பு
47. கடற்றுணை- கடல்+துணை
48. கண்ணினீர் - கண்ணீன்+நீர்
49. கழலிராகவன்- கழல்+இராகவன்
50. கயிலையெனும்- கயிலை+எனும்
51. கன்னலடா-கன்னல்+அடா
52. கடலோடா- கடல்+ஓடா
53. கசடற-கசடு+அற
54. கவர்ந்தற்று -கவர்ந்து+அற்று
55. கலம்பகம்-கலம்பு+அகம்
56. கண்ணிறைந்த- கண்+நிறைந்த
57. கண்ணிரண்டு-கண்+இரண்டு
58. கரிக்கோடு-கரி+கோடு
59. கரணத்தேர்- கரணத்து+ ஏர்
கா
60. காடிதனை - காடு+இதனை
61. காலமறிந்து-காலம்+ அறிந்து
62. காண்டகு- காண்+ தகு
63. காற்சிலம்பு-கால்+சிலம்பு
64. காக்கினேன்- காக்கின் + என்
65. கானமர்- கான்+அமர்
66. கானப்பறவை-கானம்+பறவை
67. காட்டிலழும்-காட்டில்+அழும்
68. காலமிரிந்திட- காலம்+இரிந்திட
69. காண்பரிது -காண்பு +அரிது
70. காராண்மை-கார்+ஆண்மை
கீ
71. கீழ்நாடு-கிழக்கு+நாடு
72. கீழ்த்திசை- கிழக்கு+திசை
கு
73. குறைவில்லை- குறைவு+ இல்லை
74. குற்றேவல் -குறுமை+ஏவல்
75. குறும்பரப்பு-குறுமை+பரப்பு
76. குலவுமெழில்- குலவும்+எழில்
77. குருகுமுண்டு- குருகும்+ உண்டு
78. குடிசையாகும்- குடிசை+ஆகும்
79. குறுங்காப்பியம்-குறுமை+காப்பியம்
80. குறுந்தொகை- குறுமை+தொகை
81. குத்தொக்க - குத்து+ஒக்க
82. குவையெனக்கு-குவை+எனக்கு
83. குவியுமென்று-குவியும்+ என்று
84. குழற்காடேந்துமிள-குழல் +காடு+ஏற்தும் + இள
கூ
85. கூட்டுறவு - கூட்டு+உறவு
86. கூவற்கீழ்- கூவல்+கீழ்
87. கூட்டமுதம்-கூட்டு+அமுதம்
88. கூர்மபடை-கூர்மை+படை
89. கூர்ங்கோட்டதாயினும்- கூர்மை+கோட்டது+ஆயினும்
கே
90. கேடணவு-கேடு+அணவு
91. கேடுறுதல் -கேடு+உறுதல்
கை
92. கையேந்தி - கை+ஏந்தி
93. கைத்தறி-கை+தறி
94. கைத்தூண்-கை+அகத்து+ஊண்
கொ
95. கொடைக்கரம்-கொடை+கரம்
96. கொணர்ந்த்திங்கு- கொணர்ந்து +இங்கு
97. கொக்கியாது - கொக்கு+ யாது
98. கொக்கொக்க- கொக்கு+ஒக்க
99. கொத்துப்பூ - கொத்து+பூ
100. கொடுங்கண் - கொடுமை+கண்
101. கொங்கலர்தார்- கொங்கு+அலர்+தார்
0 Comments