பிரித்தெழுதுக (Part -2)

ஈ 

1. ஈண்டிவரே -ஈண்டு+இவரே 

2. ஈதலிசைப்பட -ஈதல்+இசைபட 

3. ஈன்றெடுத்த -ஈன்று+எடுத்த 

4. ஈனமில் -ஈனம்+இல் 

5. ஈரிருவர் -ஈர்+இருவர் 

6. ஈரொன்பது -இரண்டு+ஒன்பது 

7. ஈராறாண்டு - இரண்டு+ஆறு+ஆண்டு

8. ஈரெட்டாண்டு -இரண்டு+எட்டு+ஆண்டு 

9. ஈண்டினியான் -ஈண்டு+இனி+யான்

உ 

10. உட்பொருள் - உள்+பொருள் 

11. உள்ளங்கை - உள்ளம்+கை 

12. உண்ணிகழ்- உள்+நிகழ் 

13. உயிரினங்கள் -உயிர்+இனங்கள்

14. உடம்பெல்லாம் - உடம்பு+எல்லாம் 

15. உலகறிய - உலகு+அறிய 

16. உட்பகை -உள்+பகை 

17. உடையுழி- உடை+உழி

18. உடலியக்கம் -உடல்+இயக்கம் 

19. உலகாளும் -உலகு+ஆளும் 

20. உயிரோவியமே -உயிர்+ஓவியமே 

21. உழகூட்டும்-உலகு +ஊட்டும் 

22. உலகத்துயர்ந்த -உலகத்து+உயர்ந்த 

23. உளதாகும் - உளது+ஆகும் 

24. உள்ளியதெல்லாம் -உள்ளியது+எல்லாம் 

25. உள்ளத்தெளிவே -உள்ளத்து+தெளிவே 

26. உறுதிக்குழந்தான் - உறுதிக்கு +உழந்தான்

27. உடனெய்தும் -உடன்+எய்தும் 

28. உயர்வுள்ளல் -உயர்வு +உள்ளல் 

29. உரமொருவற்கு-உரம்+ஒருவற்கு

30. உனக்கில்லை -உனக்கு+இல்லை

31. உயிருண்டு-உயிர்+உண்டு 

32. உயிருய - உயிர்+உய   

33. உலகளித்தலான்- உலகு+அள்ளித்தலான்

34. உடையதுடையரோ -உடையது+உடையரோ 

35. உள்ளமுடைமை - உள்ளம்+உடைமை

36. உருமேறு -உரும்+ஏறு

37. உள்ளாறும் -உள்+ஆறும் 

38. உற்றுழி -உறு+உழி

29. உறுமிடம் -உறும்+இடம் 

40. உப்பில்லா -உப்பு+இலா 

41. உணர்வரிய-உணர்வு+அரிய

42. உள்ளுறை-உள்+உறை

43. உடம்பார் -உடம்பு+ஆர் 

44.       உள்ளத்தனையதுயர்வு-உள்ளத்து+அனையது+உயர்வு 

45. உருமென்றுன்னினேன்- உறும்+என்று+உன்னினேன்

46. உயிர்பேராளன்-உயிர்+பெருமை+ஆளன்

ஊ 

47. ஊராண்மை - ஊர்+ஆண்மை 

48. ஊக்கமுடையான் -ஊக்கம்+உடையான் 

49. ஊரிட்ட-ஊர்+இட்ட

50. ஊரறியும் -ஊர்+அறியும் 

51. ஊனுடைய-ஊன்+உடைய 

52. ஊன்றாத்துணை - ஊன்று+ஆம்+துணை 

53. ஊக்கமுடையாவதுழை- ஊக்கம்+உடையான்+உழை 

54. எயில் - எய்+ இல் 

55. என்பணிந்த - என்பு +அணிந்த 

56. எனக்கிடர்-எனக்கு+இடர் 

57. எந்நாளும் -எ+நாளும் 

58. எந்தாய்- எம்+தந்தாய்

59. எம்மருங்கும் -எ+மருங்கும் 

60. எழுந்தெதிர் -எழுந்து+எதிர் 

61. எங்கோன் -எம்+கோன் 

62. எள்ளது -எள்+அது

63. எள்ளறு -எள் +அறு 

64. எவ்விடம்-எ+இடம் 

65. எண்டிசை -எட்டு+திசை 

66. எண்கினங்கள்- எண்கு +இனங்கள் 

67. எண்ணெய்-எள்+நெய் 

68. எய்தற்கரிய -எய்தற்கு +அரிய 

69. எழிற்றகை -எழில்+தகை

70. எவ்வெவை-எவை+எவை 

71. எந்தை -எம்+தந்தை

72. எழுத்தறிவு - எழுத்து+அறிவு 

73. எண்பொருள்-எண்+பொருள் 

74. எடுத்துரைக்கிறது -எடுத்து +உரைக்கிறது 

75. எடுத்தாளுகிறது -எடுத்து+ஆளுகிறது 

76. எண்ணற்றவை -எண் +அற்றவை 

77. எண்ணமெல்லாம் -எண்ணம்+எலாம் 

78. எட்டக்கரத்தினால்-எட்டு+கரத்தினால் 

79. எம்முயிர் -எம்+உயிர் 

80. என்வாங்கு -என்+ஆங்கு

81. என்றலை -என்+தலை 

82. என்னுள்ளம்-என்+உள்ளம் 

83. எய்தாப்பழி- எய்தா+பழி

84. என்றுணாரற்பாற்று -என்று+உணரற்பாற்று     

85. எவ்விடம்- எ +இடம் 

86. எத்துயரம் -எ+துயரம் 

87. எங்குறைவீர்-எங்கு+உறைவீர் 

88. எளிதென்ப -எளிது+என்ப 

89. எற்கியைந்த - எல்+கு+இயைந்த 

90. என்னப்படுவதூக்கமஃதில்லார் - எனப்படுவது +ஊக்கம்+அஃது +இல்லார்

91. ஏட்டிலக்கியம்-ஏட்டு+இலக்கியம் 

92. ஏரினுழார்-ஏரின்+உழார் 

93. ஏலாதி -ஏலம்+ஆதி   

94. ஐந்தடக்கல் -ஐந்து+அடக்கல்

95. ஐம்பெருங்காப்பியம்- ஐந்து+பெருமை+காப்பியம் 

96. ங்குறுநூறு -ஐந்து+குறுமை+நூறு

97. ஒருவற்கு -ஒருவன்+கு 

98. ஒன்றென்ப - ஒன்று+என்ப 

99. ஒன்றுண்டு -ஒன்று+உண்டு 

100. ஒன்றுற-ஒன்று+உற