பொருத்துக-(part -4)
61)நுதல் என்பதன் பொருள் என்ன ?அ) நுரையீரல் ஆ) நெற்றிஇ) வதை ஈ) கதலிவிடை:- ஆ62)1.குறிஞ்சி அ)காடு2.முல்லை ஆ)மலை3.மருதம் இ) கடல்4.நெய்தல் ஈ)வயல்1 2 3 4a அ ஆ இ ஈb ஈ இ அ ஆc இ ஆ அ ஈd ஆ அ ஈ இவிடை:-d63)1.குரவர் அ)பாலை2.கரம் ஆ)கன்று3.உகிர் இ) பெற்றோர்4.கரி ஈ)நகம்1 2 3 4a இ ஆ ஈ அb இ அ ஈ ஆc ஆ அ இ ஈd அ ஆ இ ஈவிடை:-b64)1.மாரன் அ)குழந்தை2.தாரம் ஆ)மன்மதன்3.எழில் இ) மனைவி4.மழலை ஈ)அழகு1 2 3 4a ஆ இ ஈ அb இ ஈ அ ஆc ஆ இ அ ஈd இ ஆ ஈ அவிடை:-a65)1.எழில் அ)மழை2.முகில் ஆ)காற்று3.தென்றல் இ) மேகம்4.மாரி ஈ)அழகு1 2 3 4a ஆ இ ஈ அb அ ஆ இ ஈc ஈ இ ஆ அd அ இ ஈ ஆவிடை:-C66)1.வேய் அ)உணவு2.உடுக்கை ஆ)ஒருவகை மீன்3.கயல் இ) மூங்கில்4.உண்டி ஈ)ஆடை1 2 3 4a அ இ ஈ ஆb ஈ ஆ இ அc இ ஈ ஆ அd ஆ ஈ இ அவிடை:-C67)1.அவா அ)கோபம்2.அவலம் ஆ)ஆசை3.வெகுளி இ) துன்பம்4.மாரி ஈ)மழை1 2 3 4a ஆ இ அ ஈb அ இ ஆ ஈc இ ஈ அ ஆd ஈ அ ஆ இவிடை:-a68)1.அரவம் அ)அலை2.திரை ஆ)பாம்பு3.ஞாலம் இ) உச்சி4.சிகரம் ஈ)உலகம்1 2 3 4a இ ஆ ஈ அb அ ஈ ஆ இc ஆ அ ஈ இd ஈ இ ஆ அவிடை:-C69)1.தார் அ)படகு2.பரி ஆ)மாலை3.ஏறு இ)குதிரை4.நாவாய் ஈ)ஆண் சிங்கம்1 2 3 4a இ ஈ அ ஆb ஈ அ ஆ இc அ ஈ இ ஆd ஆ இ ஈ அவிடை:-d70)1.சிந்தை அ)குற்றம்2.மடி ஆ)செல்வம்3.மாசு இ)மனம்4.ஆக்கம் ஈ)சோம்பல்1 2 3 4a இ ஈ அ ஆb ஈ இ ஆ அc ஆ அ இ ஈd அ ஆ ஈ இவிடை:-a71)1. சங்கமம் அ)ஆறு2. நித்திரை ஆ)கூடல்3. வசந்தம் இ)உறக்கம்4. நதி ஈ)வேனில்1 2 3 4a அ ஆ இ ஈb ஆ இ ஈ அc இ ஈ அ ஆd ஈ இ அ ஆவிடை:-b72)1.வித்து அ)தருதல்2.பகுத்து ஆ)சொல்லுதல்3.மொழிதல் இ)பிரித்து4.நல்குதல் ஈ)விதை1 2 3 4a ஈ இ ஆ அb அ ஆ இ ஈc ஆ அ ஈ இd இ ஈ அ ஆவிடை:-a73)1. வேட்கை அ)காற்று2.கேளிர் ஆ)வளம்3.மல்லல் இ)விருப்பம்4.வளி ஈ)உறவினர்1 2 3 4a ஆ ஈ அ இb அ இ ஈ ஆc இ ஈ ஆ அd ஈ அ இ ஆவிடை:-c74)1.அடைக்காய் அ)பாம்பு2.பேதை ஆ)செல்வம்3.நிதி இ)பெண்4.அரவம் ஈ)பாக்கு1 2 3 4a அ ஆ இ ஈb ஈ இ ஆ அc ஆ ஈ அ இd இ அ ஈ ஆவிடை:-b75)1.இடர் அ)புகழ்2.இசை ஆ)துன்பம்3.புயல் இ)மீன்4.கயல் ஈ)மேகம்1 2 3 4a ஆ அ ஈ இb இ ஈ அ ஆc ஈ இ ஆ அd அ ஆ இ ஈவிடை:-a76)1.மருங்கு அ)மீன்2.சிவிகை ஆ)பக்கம்3.எழில் இ)பல்லக்கு4.கயல் ஈ)அழகு1 2 3 4a அ ஆ இ ஈb ஆ இ ஈ அc இ ஆ அ ஈd ஈ இ ஆ அவிடை:-b77)1.கேண்மை அ)உலகம்2.கழனி ஆ)துன்பம்3.இடர் இ)வயல்4.வையம் ஈ)நட்பு1 2 3 4a ஆ அ ஈ இb இ ஆ அ ஈc அ ஈ இ ஆd ஈ இ ஆ அவிடை:-d78)1.ஈகை அ)கட்டு2.தொகை ஆ)ஒரு தலைக் காமம்3.தளை இ)கொடை4.கைக்கிளை ஈ)தொகுத்தல்1 2 3 4a அ இ ஆ ஈb இ ஈ அ ஆc ஆ அ இ ஈd ஈ ஆ அ இவிடை:-b79)1.பேரானந்தம் அ)உலகு2.பார் ஆ)நன்மை3.சீர் இ)பேரின்பம்4.நன்றி ஈ)பெருமை1 2 3 4a இ அ ஈ ஆb ஈ இ அ ஆc ஆ ஈ இ அd அ இ ஆ ஈவிடை:-a80)1.ஆக்கம் அ)நீர்2.புனல் ஆ)பாம்பு3.அரவம் இ)தேவர்4.அண்டர் ஈ)செல்வம்1 2 3 4a அ இ ஈ ஆb ஈ அ ஆ இc ஆ ஈ அ இd இ ஆ அ ஈவிடை:-b81)1.இன்மை அ)வீரம்2.மறம் ஆ)துன்பம்3.இடர் இ)கப்பல்4.கலம் ஈ)வறுமை1 2 3 4a இ ஆ அ ஈb ஆ இ ஈ அc அ ஈ இ ஆd ஈ அ ஆ இவிடை:-d82)1.தூக்கு அ)பழமை2.நல்கும் ஆ)பக்கம்3.மருங்கு இ)தரும்4.தொன்மை ஈ)செய்யுள் ஓசை1 2 3 4a ஆ அ ஈ இb ஈ ஆ அ இc இ அ ஆ ஈd ஈ இ ஆ அவிடை:-d83)1.பரி அ)மான்2.மந்தி ஆ)நாய்3.மரை இ)குரங்கு4.ஞமலி ஈ)குதிரை1 2 3 4a ஈ இ அ ஆb அ ஆ ஈ இc இ அ ஈ ஆd ஈ இ ஆ அவிடை:-a84)1.வெண்பா அ)தூங்கலோசை2.ஆசிரியப்பா ஆ)துள்ளலோசை3.கலிப்பா இ)அகவலோசை4.வஞ்சிப்பா ஈ)செப்பலோசை1 2 3 4a ஈ இ அ ஆb இ ஆ அ ஈc ஆ இ அ ஈd அ ஈ ஆ இவிடை:-a
0 Comments