பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 


அழகு-1 : முதல் உலக போரின் வெடிப்பும் அதன் பின் விளைவுகளும் 



1.  ________ ஆண்டில்  ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டயமாக போரிட்டது.

                         விடை: 1894

2. 1913 ஆம் ஆண்டு மே மதம் கையெழுத்திடப்பட்ட _____________ உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும் புதிய நாடு உருவாக்கப்பட்டது 

                         விடை: லண்டன் 

3.________ ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது 

                         விடை: 1902 

4. பால்கனில் ____________ நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.
                         
                         விடை: மாசிடோனியா 

5. டானென்பர்க் போரில் __________ பேரிழப்புகளுக்கு உள்ளானது 
                          
                           விடை: ரஷ்யா 

6. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரநிதியாக பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் __________ ஆவார் 
         
                   விடை: கிளமென்சோ 

7. ___________ஆண்டில் லொக்கர்னோ  உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது 
        
                         விடை: 1925

8. உலக நாடுகள் ___________  சங்கத்தின் மூலமாக உலக அமைதியை ஏற்படுத்த முயன்றன 

                        விடை: பன்னாட்டு 

9. முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் ____________

                       விடை: ஏகாதிபத்தியம் 

10. ஆசியாவில் ஒரு ஏகாதிபத்திய சக்தியாக எழுச்சி பெற்ற  நாடு ______________.

                       விடை: ஜப்பான் 

11. ________________போரில்   மிகப்பெரிய நாடான சீனாவை சிறிய நாடான ஜப்பான் தோற்கடித்தது  

                       விடை: சீன-ஜப்பானிய போர் 

12. ஜப்பான் _____________ தீபகற்பத்தை ஆர்தர் துறைமுகத்துடன் சேர்த்து இணைத்து கொண்டது
 
                       விடை: லியோடங் 

13. ரஷ்ய- ஜப்பானியப் போர் நடைபெற்ற ஆண்டு ____________
          
                       விடை: 1904

14 . 1882 இல் ____________ என்பவரின் வழிகாட்டுதலினால் மூவர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது 
                       
                        விடை: பிஸ்மார்க்   

15. 1805  இல் ___________ போரில் நெப்போலியன் தோல்வியடைந்தார்   

                        விடை: டிரபால்கர்