பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 


அழகு-1 : முதல் உலக போரின் வெடிப்பும் அதன் பின் விளைவுகளும் 


1) . 1908 இல் துருக்கியில் ஒரு வலுவான, நவீன அரசை உருவாகும் முயற்சியாக  நடைபெற்ற புரட்சி __________. 

விடை: இளம் துருக்கியர் புரட்சி

2) ____________உடன்படிக்கையோடு இரண்டாம் பால்கன் போர் முடிவடைந்தது .

விடை:- புகாரெஸ்ட்

3) ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் பெரிடினாண்டுவை கொலை செய்த செர்பிய இளைஞர்__________

விடை:- பிரின்ஸப்

4)  துருக்கியர் தாக்க முயன்ற கால்வாய் ____________

விடை:- சூயஸ் கால்வாய்

5) 1916 இல் வடக்கடலில் நடைபெற்ற கடற்போர் ____________

விடை:- ஜூட்லேண்டு போர்

6)  பாரிஸ் அமைதி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்கா அதிபர் ______

விடை:- உட்ரோ வில்சன்

7) உலக அமைதியை மீட்பதற்காக உட்ரோ வில்சன் முன் வைத்த கோட்பாடு ___________ எனப்படுகிறது.

விடை:- பதினான்கு அம்சத் திட்டம்

8) 1918  இல் பல மில்லியன் மக்கள் மாண்டிடக் காரணமான நோய்________

விடாது:- இன்ஃப்ளுயன்சா

9) ரஷ்யப் பேரரசின் தலைநகரம் _____________________

விடை:- பெட்ரோகிரேடு

10) ரஷ்யப் புரட்சி வெடித்தபோது லெனின் _____________நாட்டில்  இருந்தார்

விடை:- சுவிட்சர்லாந்து

11) லெனினைக் கவர்ந்த சிந்தனையாளர் _________

விடை:-காரல்மார்க்ஸ்

12) உலக மக்களின்  கற்பனையைத் தூண்டிய புரட்சி _________

விடை:- ரஷ்யப் புரட்சி

13)  'பிராவ்தா ' என்பது ஒரு ரஷ்ய மொழிச் சொல் அதன் பொருள்________ என்பதாகும் .

விடை:- உண்மை

14) பன்னாட்டுச் சங்கம் ___________ உறுப்பு நாடுகளைக் கொண்டிருந்தது .

விடை:- ஐந்து

15) பன்னாட்டு நீதிமன்றம் கொண்டிருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை _________

விடை:-  பதினைந்து

16) 1933 இல் பன்னாட்டுச் சங்கத்திலிருந்து விலகிய நாடு ________

விடை:-ஜெர்மனி

17)1939 இல் பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு _______

விடை"- ரஷ்யா

18) ஜப்பான் மஞ்சூரியாவைத் தாக்கிய ஆண்டு______

விடை:- 1931

19) பன்னாட்டுச் சங்கம் கலைக்கப்பட்ட ஆண்டு ______

விடை:- 1946