முக்கிய வினாக்கள்(PART -1)

1) 'சிலம்பு செல்வர்' என்றழைக்கப்படுபவர்

அ) இளங்கோவடிகள்           
ஆ) ம.பொ.சிவஞானம்
இ)ராஜாஜி                               
 ஈ)கல்கி           


விடை :- ஆ) ம.பொ.சிவஞானம்

2) 'கல்வியில் பெரியவர் ' என்றழைக்கப்படுபவர்

அ) திருவள்ளுவர்                   
ஆ) இளங்கோவடிகள்
இ)கம்பர்                                   
ஈ)சேக்கிழார்


விடை :- இ)கம்பர்

3)  'கவிமணி' என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்  

அ) தேசிய விநாயகம் பிள்ளை        
ஆ) உமர்க்கய்யாம்
இ)பூங்குன்றனார்                                 
ஈ)கணிமேதாவியார்


விடை :- அ) தேசிய விநாயகம் பிள்ளை

4)  'உவமை கவிஞர் ' என்று  பெயர் பெற்றவர்  

அ) பாரதியார்                              
ஆ) சுரதா
இ)திரு.வி.க                                   
ஈ)பாரதிதாசன்


விடை :-   ஆ) சுரதா

5) 'நாமக்கல்  கவிஞர் ' என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்

அ) தேசிய விநாயகம் பிள்ளை          
ஆ) இராமலிங்க அடிகள்
இ)வெ.இராமலிங்கம் பிள்ளை           
ஈ)பாரதிதாசன்

விடை :-   இ)வெ.இராமலிங்கம் பிள்ளை

6)  ' செந்நாப் போதகர்      ' என்று சிறப்பிக்க  பெறும் சான்றோர்

அ) கம்பர்                                                 
ஆ) திருவள்ளுவர்
இ)இளங்கோ                                          
 ஈ)சாத்தனார்

விடை :-  ஆ) திருவள்ளுவர்

7)  ' தெய்வப் புலவர் ' என்று போற்றப் பெறுபவர் 

அ) அகத்தியர்                                        
ஆ) தொல்காப்பியர்
இ)திருவள்ளுவர்                                   
 ஈ)பரிமேலழகர்

விடை :-  இ)திருவள்ளுவர்

8) ' கிறித்துவ கம்பர்  ' என்று புகழ  பெறுபவர் 

அ) வீரமாமுனிவர்                                
ஆ) இயேசுபிரான்
இ) ஹெச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை      
ஈ)குணங்குடி மஸ்தான்

விடை :-  இ) ஹெச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை

9)  ' கவிச்சக்கரவர்த்தி   ' என்று புகழ  பெறுபவர் 

அ) சேக்கிழார்                                      
ஆ) திருவள்ளுவர்
இ) கம்பர்                                                
ஈ)கண்ணதாசன்

விடை :-  இ) கம்பர்

10)  ' தமிழ் தென்றல் ' எனப்படுபவர்

அ) திரு.வி.க                                       
ஆ) உ.வே.சா
இ) மு,வ                                               
 ஈ)கலைஞர் 

விடை :-  அ) திரு.வி.க

11) ' மகாகவி  ' எனப்படுபவர்

அ) பாரதிதாசன்                               
ஆ) வாணிதாசன்
இ) பாரதியார்                                    
ஈ)கண்ணதாசன்

விடை :-  இ) பாரதியார்

  12) ' பேராசிரியர்   ' என அழைக்கப்படுபவர் 

அ)அன்பழகன்                                  
ஆ) கருணாநிதி
இ) பொன்முடி                                   
 ஈ)ஸ்டாலின்

விடை :-  அ)அன்பழகன்

13) ' சொல்லின் செல்வர்    ' என அழைக்கப்படுபவர் 

அ)அறிஞர் அண்ணா                     
 ஆ) ரா.பி.சேதுப்பிள்ளை
இ) மு.வரதராசனார்                         
ஈ)மா.இராசமாணிக்கனார்

விடை :- ஆ) ரா.பி.சேதுப்பிள்ளை

14) ' தொண்டர்சீர் பரவுவார் ' எனப் பாராட்டும் சான்றோர் 

அ)கம்பர்                                           
 ஆ) திருவுநாவுக்கரசர்
இ) சேக்கிழார்                                    
ஈ)திருவள்ளுவர்

விடை :- இ) சேக்கிழார்

15) ' வள்ளலார்  ' என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்

அ)இராமலிங்க அடிகள்                  
ஆ) இளங்கோ அடிகள்
இ) காந்தியடிகள்                               
ஈ)மு.மேத்தா

விடை :- அ)இராமலிங்க அடிகள்

16) ' முதற்பாவலர்   ' என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்

அ)மூன்றுறையறையானார்          
ஆ) நல்லதனார்
இ) திருவள்ளுவர்                              
 ஈ)வரந்தருவார்

விடை :- இ) திருவள்ளுவர்

17) ' தமிழ் தாத்தா    ' என்ற தொடரால் குறிக்கப் பெறும் சான்றோர்

அ)திரு.வி.க                                        
ஆ) உ.வே.சா
இ) பாரதியார்                                    
ஈ)கவிமணி

விடை :- ஆ) உ.வே.சா

   18) ' உத்தம சோழப் பல்லவராயன் '

அ)அப்பர்                                           
ஆ) சுந்தரர்
இ) சேக்கிழார்                                   
ஈ)மாணிக்கவாசகர்

விடை :- இ) சேக்கிழார் 

19) ' ஆளுடை நம்பி  '  எனப்படுபவர்


அ)ஞானசம்பந்தர்                           
ஆ) நாவுக்கரசர்
இ) சுந்தரர்                                          
ஈ)மாணிக்கவாசகர்

விடை :- ஆ) நாவுக்கரசர்

20) ' வான் புகழ் கொண்ட பெருந்தகையார் "

அ)பாரதியார்                                   
ஆ) திருவள்ளுவர்
இ) சேக்கிழார்                                  
 ஈ)இளங்கோவடிகள்

விடை :- அ)பாரதியார்

21) 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி  " என்று அழைக்கப்படுபவர்

அ)மங்கையற்கரசி                       
 ஆ) திலகவாதியார்
இ) ஒளவையார்                               
 ஈ)ஆண்டாள்

விடை :-   ஈ)ஆண்டாள்

22) 'அப்பர் அடிகள் " என்று கூறப்படுபவர்

அ)திருஞானசம்பந்தர்                   
ஆ) திருநாவுக்கரசர்
இ) சுந்தரர்                                         
ஈ)மாணிக்கவாசகர்

விடை :-  ஆ) திருநாவுக்கரசர்

23) 'புரட்சிக்கவி '  என்று அழைக்கப்படும் சான்றோர்

அ)இளங்கோவடிகள்                     
ஆ) பாரதிதாசன்
இ) கண்ணதாசன்                          
 ஈ)பாரதியார்

விடை :-    ஈ)பாரதியார்

24)  'பண்டிதமணி  '  என்று அழைக்கப்படும் சான்றோர்

அ)கதிரேசன் செட்டியார்             
ஆ) இரா.பி. சேதுப்பிள்ளை
இ) மறைமலையடிகள்                  
 ஈ)திரு.வி.கலியாணசுந்தரனார் 

விடை :-    அ)கதிரேசன் செட்டியார் 

25) திருமுறைகளை தொகுத்தருளுமாறு வேண்டியவன்

அ)இராசராசன்                                
ஆ) குலோத்துங்கன்
இ) நெடுஞ்செழியன்                       
ஈ)இராசேந்திரன்

விடை :-    அ)இராசராசன்

26) திருமுறைகளை தொகுத்தவர்

   விடை :-    நம்பியாண்டார் நம்பி

27) 'மாதானுபங்கி ' என்று அழைக்கப்படுபவர்

அ)சுப்ரமணிய பாரதியார்           
ஆ) மாணிக்கவாசகர்
இ) திருவள்ளுவர்                             
ஈ)நாமக்கல் கவிஞர்

விடை :-    இ) திருவள்ளுவர்

28) 'முத்தமிழ் காவலர்  ' என்று அழைக்கப்படுபவர்

அ)கவியரசு கண்ணதாசன்          
ஆ) ஒளவையர்
இ) கி.ஆ.பெ. விசுவநாதம்              
ஈ)வேதநாயகம் பிள்ளை

விடை :-    இ) கி.ஆ.பெ. விசுவநாதம் 

29) 'வேதம் தமிழ் செய்த மாறன்   ' என்று போற்றப்படுபவர்

அ)திருமங்கையாழ்வார்              
ஆ) குமரகுருபரர்
இ)தாயுமானவர்                            
ஈ)நம்மாழ்வார்

விடை :-    ஈ)நம்மாழ்வார்

30) நம்மாழ்வார் பாடல்கள் அனைத்தும் எவ்வாறு பாராட்டப்படுகின்றன ?

விடை:- தமிழ் வேதம்