ஓரெழுத்து ஒரு மொழி-(பகுதி -5)

ஒரு எழுத்து ஒரு மொழி
யா ஐயம்
ஒருவகை மரம்
யாவை
அகலம்
கட்டுதல்
நீங்காது இருத்தல்
செய்யுள் யாத்தல்
சொல்லு
வா வருக
வருகை
நிகழ்தல்
உண்டாக்குதல்
பிறத்தல்
தாவுதல்
வி வானம்
பறவை
காற்று
திசை
கண்
அழகு
மாறுபாடு
மிகுதி
விசும்பு
வீ மலர்
பூ
விரும்புதல்
அழித்தல்
நீக்கம்
பறவை
மகரந்தம்
சாவு
வை வைத்தல்
வைக்கோல்
வைக்கவும்
கொடு
சேமி
கூர்மை
புல்
வே எரித்தல்
வெப்பமாக்கு
கொதிக்கும் நீர்
வேவு
வௌ வௌவுதல் செய்
வவ்வுதல் (அ) கௌவுதல்
கைப்பற்று
ஒலிக்குறிப்பு