ஓரெழுத்து ஒரு மொழி-(பகுதி -4)

ஒரு எழுத்து ஒரு மொழி
பஞ்சமம்(இசை ஒலி)
காற்று
சாபம்
பா பாட்டு
அழகு
நெசவு நூல்
நிழல்
தூய்மை
பாம்பு
பரப்பு
தேர்க்கட்டு
பஞ்சி நூல்
பருகுதல்
பி அழகு
பீ மலம்
பெரு மரம்
அச்சம்
தொண்டி மரம்
பூ மலர்
புவி
அழகு
பொலிவு
பிறப்பு
தீப்பொறி
கூர்மை
மென்மை இடம்
பே நுரை
அழகு
மேகம்
அச்சம்
பை பசுமை
கொள் கலம்
இளமை
கைப்பை
அழகு
துணி
பாம்பின் படம்
தாமிர நாணயம்
நிறம்
உடல் வலி,
தோல்
குடல்
விளி
போ செல்
போதல்
துளைத்தல்
ஒலித்தல்
நீக்கு
கழித்தல்
இறத்தல்
தகுதியாகுதல்
மத்திமம்
காலம்
சந்திரன்
சிவன்
யமன்
பிரம்மன்
நஞ்சு
மா பெரிய
விலங்கு
மாமரம்
அழகு
மேன்மை
மான்
நிலம்
யானை
குதிரை
பன்றி
சிம்மம்
வண்டு
அழைத்தல்
அன்னம்
ஆணி
செல்வம்
இலக்குமி
சிலை
வயல்
வெறுப்பு
பெருமை
வலி
கருமை
அரிசிமாவு
மீ மேலே
உயர்வு
வானம்
உச்சி
மேன்மை
உயரம்
மேலிடம்
மூ மூப்பு(முதுமை)
மூன்று
கேடு
அழிவுறு
மே மேன்மை
உயர்வு
அன்பு
மேல்
மேம்பாடு
விருப்பம்
மை குற்றம்
இருள்
கருமை
அஞ்சனம்
எழுது மை
கண்மை
பசுமை
பாவம்
அழுக்கு
மசி
மசகு
களங்கம்
மேகம்
வானம்
பிறவி
இளமை
அறியாமை
மோ மோத்தல்
நுகர்தல்
முகர்த்தல்