ஓரெழுத்து ஒரு மொழி-(பகுதி -3)
| ஒரு எழுத்து | ஒரு மொழி |
| த | பிரம்மன் |
| குபேரன் | |
| நான்முகன் | |
| தா | கொடு |
| தாண்டுதல் | |
| உண்டாக்கு | |
| பெறுதல் | |
| அழைத்தல் | |
| பலன் | |
| வலிமை | |
| வருத்தம் | |
| குற்றம் | |
| குறைபாடு | |
| பாய்தல் | |
| தீ | நெருப்பு |
| இனிமை | |
| தீமை | |
| விளக்கு | |
| சினம் | |
| விஷம் | |
| நாகம் | |
| அறிவு | |
| ஞானம் | |
| வெள்ளித் தீ, | |
| நஞ்சு | |
| து | உண் |
| துன்பம் | |
| உண்ணுதல் | |
| துத்தல் | |
| தூ | தூய்மை |
| வெண்மை | |
| பகை | |
| வலிமை | |
| இறைச்சி | |
| இறகு | |
| பற்று | |
| தே | கடவுள் |
| தலைவன் | |
| தெய்வம் | |
| அருள் | |
| தேடிப் பெறுதல் | |
| மாடு துரத்தும் குறிப்பு | |
| தலைமை | |
| தை | திங்கள் |
| தமிழ் மாதம் | |
| தையல் | |
| அலங்காரம் | |
| உடுத்து | |
| பதித்தல் | |
| நிர்மாணம் செய்தல், | |
| பூச நாள் | |
| செடி | |
| மரக்கன்று | |
| தாளம் | |
| ந | சிறப்பு |
| மிகுதி | |
| நா | நாக்கு |
| அயலார் | |
| சொல் | |
| தரசு | |
| மணி | |
| பூட்டு | |
| தீ சுவாலை | |
| நாதசுரத்தின் ஊது குழல் பகுதி , | |
| நடு | |
| பொலிவு | |
| நி | இன்மை |
| மறுதலை | |
| மிகுதி | |
| அண்மை | |
| உறுதி | |
| வன்மை | |
| விருப்பம் | |
| நீ | முன்னிலைப் பெயர்(நீ) , |
| நீக்கு | |
| நு | தோணி |
| புகழ் | |
| நேரம் | |
| தியானம் | |
| நூ | அணிகலன்(ஆபரணம்) |
| யானை | |
| எள் | |
| நே | அன்பு |
| அருள் | |
| இரக்கம் | |
| ஈரம் | |
| நை | விருந்து |
| இகழ்ச்சிக்குறிப்பு | |
| தன் நினைவு இழத்தல் | |
| சுருக்கு | |
| நசுக்கு | |
| நொ | துக்கம் |
| நோய் | |
| வருந்து | |
| துன்பம் | |
| இலேசான தன்மை | |
| நோ | துன்பம் |
| வருந்து | |
| நோகுதல் | |
| நோவு | |
| வலி | |
| சிதைவு | |
| நோய் | |
| வலுவின்மை | |
| அன்பு | |
| இரக்கம் | |
| ஈரம் | |
| நௌ | மரக்கலம் |
0 Comments