ஓரெழுத்து ஒரு மொழி-(பகுதி -2)
ஒரு எழுத்து | ஒரு மொழி |
க | பிரம்மன் |
அக்னி | |
காற்று | |
உடல் | |
ஆன்மா | |
ஒன்று | |
நான்முகன் | |
நெருப்பு | |
கா | சோலை |
காவடி | |
காவல் | |
காத்தல் | |
பாதுகாப்பு | |
துலாக்கோல் | |
கற்பக மரம் | |
காவடித் துண்டு | |
கலைமகள் | |
பூ வைக்கும் பெட்டி | |
சுமை | |
கு | பூமி |
குற்றம் | |
உளவு | |
அனுபவம் | |
பிரிவு | |
கூ | பூமி |
கூவுதல் | |
கூழ் | |
கூகை | |
கை | கரம் |
ஒழுக்கம் | |
உறுப்பு | |
சினங்கொள் | |
ஊட்டு | |
அலங்கரி | |
கைப்பிடி | |
சிறகு | |
சேனை | |
இடம் | |
ஒப்பனை | |
ஆற்றல் | |
சிறுமை | |
தங்கை | |
கொ | கொள்ளு தானியம் |
கோ | அரசன் |
இறைவன் | |
சிவபெருமான் | |
பசு | |
வேந்தன் | |
கடவுள் | |
மலை | |
யவன் | |
தந்தை | |
தலைமை | |
எருது | |
தேவலோகம் | |
வானம் | |
இலந்தை மரம் | |
அம்பு | |
கண் | |
நீர் | |
இரசம் | |
இரங்கற் குறிப்பு, | |
திசை | |
கதிர் | |
சூரியன், | |
சந்திரன் | |
வச்சிரப்படை | |
ங | குறுணி |
சா | சாதல் |
சோர்வு | |
தேயிலைச் செடி | |
சி | சிரஞ்சீவி |
சிவம் | |
சீ | அலட்சியம் |
இகழ்ச்சி | |
இலக்குமி | |
கிளறு | |
ஒளி | |
சீழ் | |
கிணறு | |
துடைத்தல் | |
கூர்மையாக்கு | |
வெறுப்புச் சொல் (அ) சீத்தல் | |
திருமகள் | |
சளி | |
சே | எருது |
காளை | |
சிவப்பு | |
மரவகை | |
அழிஞ்சி மரம் | |
சோ | அரண் |
கோட்டை | |
மதில் | |
நகர் | |
ஞா | சுட்டு |
பொருந்து | |
ஞை | இகழ்ச்சி |
0 Comments