ஓரெழுத்து ஒரு மொழி-(பகுதி -1)
ஒரு எழுத்து | ஒரு மொழி |
அ | எட்டு என்ற எண்ணின் குறி |
அழகு | |
கடவுள்(சிவன்,விஷ்ணு ,பிரம்மன் ) | |
இரக்கம் | |
ஆ | பசு |
ஆன்மா | |
ஆச்சாமரம் | |
எருது | |
துன்பம் | |
இரக்கம் | |
வியப்பு | |
பெற்றம் | |
மறை | |
இ | ஆந்தை |
ஈ | அம்பு |
கொடு | |
பறக்கும் பூச்சி | |
வண்டு | |
அழிவு | |
தேனீ | |
அரைநாள் | |
தாமரை | |
பாம்பு | |
கற்பித்தல் | |
சிறகு | |
அரை ஞான் | |
இந்திர வில் | |
நரி | |
பார்வதி | |
திருமகள் | |
ஈதல் | |
தருதல் | |
சொரிதல் | |
உ | இரண்டு |
சிவ பெருமான் | |
பார்வதி | |
பிரம்மன் | |
ஊ | உணவு |
இறைச்சி | |
விகுதி | |
தசை | |
எ | ஏழு |
வினா எழுத்து | |
கோழி | |
ஏ | அம்பு |
சிவன் | |
திருமால் | |
எய்யும் தொழில், | |
இறுமாப்பு | |
அடுக்கு | |
பெருக்கு | |
நோக்குதல் | |
ஐ | அழகு |
அரசன் | |
தலைவன் | |
கடவுள் | |
ஐந்து | |
ஐயம் | |
அசை | |
கடவுள் | |
மென்மை | |
நுண்மை | |
கணவன் | |
தந்தை | |
கோழை | |
இரும்பல் | |
கடுகு | |
ஒ | நிகர் |
பொருந்து | |
ஓ | வினா |
வியப்பு | |
மதநீர் தாங்கும் பலகை | |
மகிழ்ச்சி | |
மயில் | |
தாக்குதல் | |
ஒழிவு | |
உயர்வு | |
அழிவு | |
இரக்கம் | |
இழிவு | |
மகிழ்ச்சி | |
வியப்பு | |
கொன்றை மலர் | |
பிரம்மன் | |
ஓள | பாம்பு |
நிலம் | |
அழைத்தல் | |
தடை |
0 Comments