ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை தெரிவு செய்தல்-(பகுதி -3)
| 1 | கானம் | காடு |
| காணம் | பொன் | |
| 2 | சுனை | நீரூற்று |
| சுணை | முள் | |
| 3 | தன் | தன்னுடைய |
| தண் | குளிர்ச்சியான | |
| 4 | தன்மை | இயல்பு, தன்னை குறிக்கும் இடப்பெயர் |
| தண்மை | குளிர்ச்சி | |
| 5 | தனி | தனித்திருத்தல் |
| தணி | அடங்கு | |
| 6 | தின் | சாப்பிடு(அ) உண் |
| திண் | உறுதி | |
| 7 | தின்மை | தீமை |
| திண்மை | வலிமை | |
| 8 | தினை | தானிய வகை |
| திணை | ஒழுக்கம் , நிலம் |
|
| 9 | துனி | துன்பம், கோபம், அச்சம் |
| துணி | சீலை, ஆடை |
|
| 10 | நான் | தன்னைக் குறிப்பது, தன்மை இடப்பெயர் |
| நாண் | கயிறு | |
| 11 | பனி | பனிக்காலம், குளிர்ச்சி |
| பணி | வேலை, தொழில் |
|
| 12 | பேன் | சிறிய பூச்சி |
| பேண் | காப்பாற்று | |
| 13 | மனம் | மனது, உள்ளம் |
| மணம் | வாசனை , நறுமணம் |
|
| 14 | மன் | அரசன் |
| மண் | பூமி , நிலம், மணல் |
|
| 15 | மான் | விலங்கு, புள்ளி மான் |
| மாண் | பெருமை | |
| 16 | மனை | வீடு |
| மணை | பலகை | |
| 17 | வன்மை | ஆற்றல் , உறுதி, வலிமை |
| வண்மை | கொடை, ஈகை வழங்குதல், வளம் |
|
| நகர - னகரப் பொருள் வேறுபாடு | ||
| 18 | அந்நூல் | அந்தநாள் |
| அன்னாள் | அப்பெண் | |
| 19 | முந்நாள் | மூன்று நாள் |
| முன்னாள் | முந்தைய நாள் | |
| 20 | முந்நூல் | மூன்று நூல் |
| முன்னூல் | முதல் நூல் | |
| 21 | நந்நூல் | நமது நூல் |
| நன்னூல் | நல்ல நூல் | |
| 22 | எந்நாள் | எந்தநாள் |
| என்னாள் | என்னுடைய நாள் | |
| 23 | தேநீர் | தேயிலை நீர் |
| தேனீர் | தேன் கலந்த நீர் | |
| ரகர -றகரப் பொருள் வேறுபாடு | ||
| 24 | அரை | பாதி |
| அறை | வீட்டு உள்ளிடம் (அ ) கட்டிட பகுதி | |
| 25 | அரி | திருமால், சிங்கம், காய்களைஅரி |
| அறி | அறிந்து கொள்(அ) தெரிந்து கொள் | |
| 26 | அரிவை | பெண் |
| அறிவை | தெரிந்து கொள் | |
| 27 | அரம் | ஒரு கருவி |
| அறம் | தருமம் | |
| 28 | அலரி | அலரிப்பூ |
| அலறி | அழுது | |
| 29 | ஆர | நிதானம், நிரம்ப |
| ஆற | சூடுதணிய | |
| 30 | இரங்கு | இரங்குதல்(அ) இரக்கப்படுதல், வருத்தப்படுத்தல் |
| இறங்கு | கீழே இறங்குதல் | |
.jpg)
0 Comments