கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை |
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ்செய்திட வேண்டுமம்மா |
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு |
உள்ளத்துள்ளது கவிதை
இன்ப உருவெடுப்பது கவிதை |
நாமக்கல் வெ. இராமலிங்கம் |
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது |
தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு |
தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா |
புரட்சி வேண்டும் புரட்சி வேண்டும் புரட்சி வேண்டுமடா |
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் |
பாரதிதாசன் |
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் |
இருட்டறையில் உள்ளதடா உலகம் |
புதியதோர் உலகம் செய்வோம் |
கொலைவாளினை எடடா மிக கொடியோர் செயல் அறவே |
மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை
எமைமாட்ட நினைக்கும் சிரைச்சாலை |
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே
|
ஓடப்பர் உயரப்பர் உணரப்பா நீ
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்ப நீ |
தமிழுக்கும் அமுதென்று பேர்- அந்த தமிழ் இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் |
கல்வியில்லாத பெண்கள் களர்நிலம் போன்றவர்கள் |
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே |
தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை |
தாயுமானவர் |
எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே |
கண்ணதாசன் |
வீடுவரை உறவு வீதி வரை மனைவி |
போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார்
தூற்றட்டும் |
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் |
கண்ணிலே நீரெதற்கு காலமெல்லாம் அழுவதற்கு |
அறிஞர் அண்ணா |
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு |
கடமை, கண்ணியம்,கட்டுப்பாடு |
மறப்போம் மன்னிப்போம் |
எதையும் தாங்கும் இதயம் வேண்டும் |
அப்பர் |
என் கடன் பணிசெய்து கிடப்பதே |
விவேகானந்தர் |
விழுமீன் எழுமீன் அயராது எழுமீன் |
கபிலர் |
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ |
நீரின்று அமையா உலகம் போலத்
தம்மின்று அமையா நம்நயந்து அருளி(நற்றிணை) |
கம்பர் |
தமிழ் தழீஇய சாயல் |
புத்தர் |
ஆசையே துன்பத்திற்கு காரணம் |
நேரு |
உலகமே உறங்கும் வேளையில் இந்தியா விழித்திருக்கிறது |
காலம் பொன் போன்றது |
திருக்குறள் |
உள்ளம் எனப்படுவது ஊக்கம் |
குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாய் சுற்றும் உலகு |
முகத்திரண்டு புண்ணுடையாள் கல்லாதவர் |
வேண்டற்க வென்றிக்கடிதும் சூது |
உழுதுண்டு வாழ்வோரே வாழ்வார் |
பணியுமாம் என்றும் பெருமை
|
அன்பின் வழியுது உயிர்நிலை |
பெயர்க்கண்டும் நஞ்சுண்டு அமைவர் |
நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர் |
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா
தியல்வது நாடு |
இடிப்பாரை இல்லாத ஏமாரா மன்னன்
காடுப்பாலில்லானுங் கெடும் |
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் |
கான முயலெய்த அன்பின் |
மணிமேகலை |
எவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும் மண்டிணி
நாலந்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே- தீவதிலகை மணிமேகலைக்குச் சொன்னது |
அறம் எனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் -- மணிமேகலை புண்ணிய அரசனுக்கு கூறியது |
உலகம் திரியா, ஓங்கு உயர் விழுச்சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் - மணிமேகலையின் முதல் வரி |
மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்னும் பாவி |
காவலன் பேர்ஊர் கணைஎரி ஊட்டிய
மாபெரும் பத்தினி மகள், மணிமேகலை |
கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை
|
விளிப்பு அறைபோகாது மெய்புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் |
0 Comments