புகழ் பெற்ற நூலாசிரியர்களும் - எழுதிய நூல்களும்(பகுதி-4)

ஆசிரியர் எழுதிய நூல்கள்
ராஜாஜி பிள்ளையார் காப்பாற்றினார்
வியாசர் விருந்து
சக்கரவர்த்தி திருமகன்
அறிஞர் அண்ணா பேய் ஓடிப்போச்சு
அன்னதானம்
செவ்வாழை
ஓர் இரவு
பார்வதி பி.ஏ,
ரங்கோன் ராதா
தசாவதாரம்
பிராத்தனை
குற்றவாளியோ?,
கன்னிப்பெண் கைம்பெண் ஆன கதை
குமாஸ்தாவின் பெண்
வேலைக்காரி
நீதி தேவன் மயக்கம்,
சொர்க்க வாசல்
சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்
வ.வே.சு ஐயர் குளத்தங்கரை அரசமரம்
கல்கி (கிருஷ்ணமூர்த்தி) அலைஓசை
சிவகாமியின் சபதம்
பொன்னியின் செல்வன்
சாரதையின் தந்திரம்
தியாகபூமி
கள்வனின் காதலி,
பார்த்திபன் கனவு,
சோலைமலை இளவரசி
மகுடபதி
அமரதாரா
மோகினி தீவு
பொய்மான் கரடு
சிறுகதைகள்:-அமர வாழ்வு
சுபத்திரையின் சகோதரன்
ஒற்றை ரோஜா
வஸ்தாது வேணு,
தீப்பிடித்த குடிசைகள்
புது ஓவர்சியர்
திருடன் மகன் திருடன்
வீணை பவானி
பி.எஸ். ராமையா தேரோட்டி மகன்
சிறுகதைகள்:-நட்சத்திர குழந்தைகள்
புதுமைப்பித்தன் சிறுகதைகள்:-சிற்பியின் நரகம்,
பொன்னகரம்
அன்று இரவு
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
சாபவிமோசனம்
கபாடபுரம்
பிள்ளையார் சதுர்த்தி
ஒரு நாள் கழிந்தது
கயிற்றிரவு
காஞ்சனா என மொத்தம் 108 சிறுகதைகள் எழுதியுள்ளார்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரம் (முதல் நூல் )
சுகுண சுந்தரி கதை(மாலை),
நீதி நூல் திரட்டு
பெண் கல்வி
சர்வ சமயக் கீர்த்தனைகள்
சு.வை .குருசாமி சர்மா பிரேம கலாவதியம்
மு.கருணாநிதி மந்திரிகுமாரி
சங்கத்தமிழ்
மணிமகுடம்
பூம்புகார்
குறளோவியம்
காகிதப்பூக்கள்
ரோமாபுரி பாண்டியன்
தென்பாண்டி சிங்கம்
பொன்னர் சங்கர்
ஒரே ரத்தம்
புதையல்
வெள்ளிக்கிழமை
தொல்காப்பிய பூங்கா
நாடகங்கள் :-தூக்கு மேடை
ஒரே முத்தம்
பழக்கூடை
காகிதப் பூ
பராசக்தி
ஜெயகாந்தன் யுக சந்தி,
ரிஷிமூலம்
சுந்தர காண்டம்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
ஒரு மனிதன் ஒரு வீடு
ஒரு உலகம்
சில நேரங்களில் சில மனிதர்கள்
சிறுகதைகள்:-அக்னிப் பிரவேசம்
யாருக்காக அழுதான்
உதயம்
ஒரு பிடி சோறு
இனிப்பும் கருப்பும்
நா.பார்த்தசாரதி (தீபம் பார்த்தசாரதி) குறிஞ்சிமலர்
சமுதாய வீதி,
துளசி மாடம்,
பொன் விலங்கு
பொய் முகங்கள்
பாண்டிமா தேவி
அகிலன் பாவை விளக்கு
கயல் விழி
வேங்கையின் மைந்தன்
சிநேகிதப்பெண்
புது வெள்ளம்
சித்திரப் பாவை
நெஞ்சின் அலைகள்
பெண்
சிறுகதைகள்:- இதயச்சிறையில்,
குறத்தி
நிலவினிலே
குழந்தை சிரித்தது
கங்கா ஸ்நானம்
பூச்சாண்டி
எரிமலை
உயிர்த்துளி
தி. ஜானகி ராமன் மரப்பசு
அம்மா வந்தாள்,
செம்பருத்தி
மோகமுள்
சிறுகதைகள்:-சிவப்பு ரிக்ஷா
கொட்டு மேளம்
சிலிர்ப்பு
சாத்தியமா
கோபுர விளக்கு
அக்பர் சாஸ்திரி
ராஜம் கிருஷ்ணன் வேருக்கு நீர்
குறிஞ்சித் தேன்
அலைவாய்க் கரையில்
சேற்றில் மனிதர்கள்
நீல பத்மநாபன் தலைமுறைகள்
உறவுகள்
பள்ளி கொண்டபுரம்
பைல்கள்
போதையில் கரைந்தவர்கள்
பகவதி கோயில் தெரு
உதய தாரகை
சிறுகதைகள்:-மோகம் முப்பது ஆண்டு,
சண்டையும் சமாதானமும்
மூன்றாவது நாள்
இரண்டாவது முகம்
நாகம்மா
நாஞ்சில் நாடன் தலைகீழ் விகிதங்கள்
மாமிசப்படைப்பு
மிதவைகள்
எட்டு திக்கும் மதயானை
சதுரங்க குதிரை
சிறுகதைகள்:-முத்துக்கள் பத்து
சூடிய பூ சூடற்க
பேய்க் கொட்டு
உப்பு
மாதவையா பத்மாவதி சரித்திரம்
வை.கணபதி சிற்பச் செந்நூல்
தமிழ்வாணன் காலடி ஓசை
ஜெகசிற்பி பத்தினிக் கோட்டம்
சாண்டில்யன் (வரலாற்று புதினங்கள்):-கடல் புறா
யவன ராணி
ராஜ முத்திரை
பல்லவ திலகம்
ராஜ திலகம்
கன்னி மாடம்
மஞ்சள் கோட்டை
கடல் ராணி
ஜல மோகினி
ராஜ பேரிகை
மாதவியின் மனம்
அலை அரசி
கம்பன் கண்ட பெண்கள்
செண்பகத்தோட்டம்
மன மோகம்
கா.சுப்பிரமணியம் பிள்ளை தமிழ் இலக்கிய வரலாறு
வண்ணக் களஞ்சியம் முகையதீன் புராணம்
இராபர்ட் டி நொபிலி ஞான தீபிகை
தத்துவக் கண்ணாடி
வின்ஸ்லோ தமிழ் ஆங்கில அகராதி
பிரபஞ்சன் வானம் வசப்படும்
கவிஞர் புவியரசு இது தான் மீறல்
இப்போதே இப்படியே
கையெப்பம்
எட்டு திசைக் காற்று
குருவிக்கரம்பை சண்முகம் பூத்த வெள்ளி
திலகவதி கல்மரம்
தோப்பில் முகமது மீரான் சாய்வு நாற்காலி
அரசு.மணிமேகலை நிஜங்களும் நிழல்களும்
பொன். கோரண்டராமன் பொற்கோவின் கவிதைகள்
சி.சு.செல்லப்பா சுதந்திர தாகம்
கு.ப. ராஜகோபாலன் சிறுகதைகள்:-கனகாம்பரம்
புனர்ஜென்மம்
விடியுமா
காணாமலேயே காதல்
அசோக மித்திரன் சிறுகதைகள்:-அப்பாவின் சிநேகிதர்
உரிமை வேட்கை
உத்தர இராமாயணம்
விமோசனம்
காலமும் ஐந்து குழந்தைகளும்
மேலாண்மை பொன்னுசாமி சிறுகதைகள்:-மின்சாரப் பூ
ஆகாய சிறகுகள்
அச்சமே நரகம்
முற்றுகை
சிபிகள்
பூக்காத மாலை
காகிதம்
மௌனி சிறுகதைகள்:-அழியச்சுடர்
மனக்கோலம்
வீராசாமி செட்டியார் சிறுகதைகள்:-விநோதரச மஞ்சரி
கு.அழகிரிசாமி சிறுகதைகள்:-சிரிக்கவில்லை
தவப்பயன்
ஜானகி மணவாளன் அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள்
ஐயவர்ஷிணி அற்புதமான அறிவுரைக் கதைகள்
ச.சச்சிதானந்தன் ஆனந்தத் தேன்