அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்- பகுதி 4
டாக்டர் இராம. பெரிய கருப்பன் |
தமிழண்ணல் |
அழகியமணவாளதாசர் |
திவ்யகவி |
ஆறுமுக நாவலர் |
வசனநடை கைவந்த வள்ளலார் |
பெருங்கடுங்கோ |
பாலைக்கவி |
சோமசுந்தர பாரதியார் |
நாவலர் |
வேங்காடசலம்பிள்ளை |
கரந்தைக் கவியரசு |
கா.சுப்பிரமணியப்பிள்ளை |
எம்.எல்.பிள்ளை,
கா.சு.பிள்ளை |
வையாபுரிப்பிள்ளை |
பேராசிரியர் |
கி.வா. ஜகநாதன் |
வாசீக கலாநிதி |
அ.ச.ஞானசம்பந்தன் |
சைவமணி |
டி.கே. சிதம்பரம் |
இரசிகமணி |
சுப்பிரமணிய சிவா |
பழைய நாரதர் |
கி.இ.ராஜநாராயணன் |
கரிசல் எழுத்தாளர் |
மா.இராமலிங்கம் |
எழில் முதல்வன் |
இராமநாதன் |
தமிழ்வாணன் |
திரிபுர சுந்தரி |
லக்ஷுமி |
மு.மேத்தா |
படிமக்கவிஞர் |
வலம்புரி ஜான் |
இலக்கியச் சித்தர் |
இராமசாமி |
சோ |
செகதீசன் |
தமிழன்பன் |
வ.உ.சிதம்பரனார் |
வ.உ.சி , கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் |
அண்ணா |
அறிஞர்,
சி.என்.ஏ , தென்னாட்டு பெர்னாட்ஷா |
ராஜாஜி |
மூதறிஞர் |
உ.வே.சாமிநாத ஐயர் |
தமிழ்த் தாத்தா |
சிறுகதை மன்னன் |
புதுமை பித்தன் |
சிறுகதை தந்தை |
கல்வி ரா. கிருஷ்ணமூர்த்தி |
புலவர் |
புலவர் குழந்தை |
சர்தார் |
வேதரத்தினம் பிள்ளை |
இசைக்குயில் |
எம்.எஸ்.சுப்புலட்சுமி |
பெருஞ்சித்திரனார் |
பாவலர் ஏறு |
நச்சினார்க் கினியார் |
உச்சிமேற்கொள் புலவர் |
வீரகவிராயர் |
ஆசுகவி |
வீரராகவ முதலியார் |
அந்தகக் கவி |
அழ. வள்ளியப்பன் |
குழந்தைக் கவிஞர் |
கலைஞர் |
மு.கருணாநிதி |
இராஜமாணிக்கம்- |
நவாப் |
சிங்காரவேலனார் |
மே தினம் கண்டவர் |
வி.முனுசாமி |
திருக்குறளார் |
இராமலிங்கனார் |
ஆட்சிமொழிக் காவலர் |
அ. மருதகாசி |
திரைகவித் திலகம் |
இராசா.அண்ணாமலைச் செட்டியார் |
தனித்தமிழ் இசைக் காவலர் |
கந்தசாமி |
தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை |
தி.க.சண்முகனார் |
ஒளவை சண்முகனார் |
மூவலூர் இராமாமிர்தம் |
தமிழகத்தின் அன்னிபெசன்ட் |
சுவாமிநாத தேசிகர் |
ஈசான தேசிகர் |
மறைமலை அடிகள் |
தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை |
தாதா சாகிப் பால்கே |
இந்தியா சினிமாவின் தந்தை |
டேவிட் விர்த் கிரிடித் |
உலக சினிமாவின் தந்தை |
பண்டிகை அசலாம்பிகை |
20ம் நூற்றாண்டின் அவ்வையார் |
அன்பழகன் |
பேராசிரியர் |
குறிப்பு :-
சில அடைமொழி பெயர்கள் சில நூல் ஆசிரியர்களுக்கு இணைந்து வரும்.
CHOICE -ல் கொடுக்கப்பட்ட விடைகளில் சரியான பதிலை தேர்வு செய்யவும்.
1. சிந்துக்கு தந்தை- பாரதியார் /அண்ணாமலை ரெட்டியார்
2.
நாவலர் - சோமசுந்தர பாரதியார்/
நெடுஞ்செழியன்
3.
சொல்லின் செல்வர் -ரா.பி.சேதுப்பிள்ளை/ஈ.வெ.கி.சம்பத்
(அரசியல்)
4. தெய்வப்புலவர்-
திருவள்ளுவர்/ சேக்கிழார்
5. பேராசிரியர் – வையாபுரிப்பிள்ளை/ அன்பழகன்
6.
ஆசுகவி- வீரகவிராயர்/ காளமேகம்
X
0 Comments