அடைமொழியால்
குறிக்கப்படும்
சான்றோர்கள்- பகுதி 3
ஆசிரியர் | அடைமொழி பெயர்கள் |
திரு.வி.கல்யாணசுந்தரனார் | தமிழ்த்தென்றல் |
திரு.வி.க | |
தமிழ் உரைநடையின் தந்தை , | |
தமிழ் முனிவர் | |
தமிழ் பெரியார், | |
தொழிளார்களின் தந்தை | |
ச.து.சு.யோகியார் | பாலபாரதி |
பெரியசாமி | தூரன் |
கொத்தமங்கலம் சுப்பு | கலைமணி |
ஜெயகாந்தன் | தமிழ்நாட்டின் மாப்பஸான் |
வாணிதாசன் | தமிழ்நாட்டுத் தாகூர் |
தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வெர்த் | |
கவிஞரேறு, | |
பாவலர் மணி | |
கண்ணதாசன் | கவியரசு |
காரைமுத்துப் புலவர் | |
வணங்காமுடி | |
கமகப்பிரியர் | |
சுத்தானந்த பாரதியார் | கவியோகி |
மகரிஷி | |
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் | பொதுவுடமை கவிஞர் |
பட்டுக்கோட்டையார் | |
சுப்புரத்தினதாசன் (சுரதா) | கவிமா மன்னர் |
உவமை கவிஞர் | |
அப்துல் ரகுமான் | கவிக்கோ |
வ.வே.சு ஐயர் | தமிழ்முதல் சிறுகதையாசிரியர் |
ஜி.யு.போப் | தமிழ் மாணவன் |
வைரமுத்து | கவிப் பேரரசு |
பொ.வே. சோமசுந்தரனார் | பெருமழைப்புலவர் |
க.அப்பாதுரை | பன்மொழிப்புலவர் |
டாக்டர்.தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் | பன்மொழிவித்தகர் |
மு.கதிரேசன் செட்டியார் | பண்டிதமணி |
மகாமகோபாத்தியாயர் | |
மு.வரதராசனார் | மு.வ, |
சென்னை நாவாலாசிரியர் | |
தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா | |
காமராஜர் | கர்மவீரர் |
படிக்காத மேதை | |
கிங் மேக்கர் | |
ம.பொ.சிவஞானம் | சிலம்புச்செல்வர் |
செல்லப்பன் | சிலம்பு பொலியார் |
கி.ஆ. பெ. விசுவநாதம் | முத்தமிழ்க் காவலர் |
சத்தியமூர்த்தி | தீரர் |
என்.எஸ்.கிருஷ்ணன் | கலைவாணர் |
விவேக் | சின்ன கலைவாணர் |
சர்தார் வல்லபாய் படேல் | இந்தியாவின் இரும்பு மனிதன் |
எம். ஆர். ராதா | நடிகவேள் |
பம்மல் சம்மந்த முதலியார் | தமிழ்நாடகத் தந்தை |
சங்கரதாசு சுவாமிகள் | தமிழ்நாடகத் தலைமை ஆசிரியர் |
நாடக உலகின் இமயமலை | |
பாலசுப்பிரமணியன் | சிற்பி |
நா.காமராசன் | வானம்பாடி கவிஞர் |
உருவகக் கவிஞர் | |
மீ. ராஜேந்திரன் | மீரா |
காந்தியடிகள் | அண்ணல் |
ரா.பி.சேதுப்பிள்ளை | சொல்லின் செல்வர் |
சி.பா. ஆதித்தனார் | தமிழர் தந்தை |
பெரியவாச்சன் பிள்ளை | வியாக்கியானச் சக்கரவர்த்தி |
அமீது இப்ராகீம் | வண்ணக்களஞ்சியப் புலவர் |
செய்குத்தம்பிப் பாவலர் | சதாவதானி |
ஈரோடு வே.ராமசாமி | ஈ.வே.ரா |
தன்மான இயக்கத் தந்தை | |
தமிழர்த் தலைவர் | |
பகுத்தறிவுப் பகலவன் | |
பெரியார் | |
வைக்கம் வீரர் | |
சுயமரியாதைச் சுடர் | |
தந்தை | |
கல்கி | தமிழ்நாட்டு வால்டேர் ஸ்காட் |
உலகச் சிறுகதையின் தந்தை | |
ரங்கராஜன் | சுஜாதா |
0 Comments