அடைமொழியால்  குறிக்கப்படும் சான்றோர்கள் (பகுதி -2 ) 

  

ஆசிரியர் அடைமொழி பெயர்கள்
கண்ணகி கற்பின் கொழுந்து
பொற்பின் செல்வி
குலசேகராழ்வார் கோழியர் கோன்
ஆண்டாள் பெரியாழ்வார் பெற்றெடுத்த பைங்கொடி
சூடிக்கொடுத்த சுடர்கொடி
சூடிக்கொடுத்த நாச்சியார்
பாவை நாச்சியார்
வைணவம் தந்த செல்வி
தொண்டரடிப் பொடியாழ்வார் விப்ரநாராயணன்
சேரமான் பெருமாள் நாயனார் சேரமான் தோழர்
இராமானுசர் யதிராசர்
நம்பியாண்டார் நம்பி தமிழ் வியாசர்
செயங்கொண்டார் பரணிப்புலவர்
திருமங்கையாழ்வார் நீலன்
பரகாலன்
திருமங்கை மன்னன்
ஒட்டக்கூத்தர் கவிராட்சதர்
கௌடப்புலவர்
காளக்கவி
சர்வஞ்ஞக்கவி
கம்பர் கவிச்சக்கரவர்த்தி
விருத்தக்கவி
கல்வியில் பெரியவர் கம்பர்
அருணகிரிநாதர் சந்தவேந்தர்
சந்தவேந்தர்
காளமேகம் ஆசுகவி
மணவாள முனிகள் பெரிய ஜீயர்
வேதநாயகம் பிள்ளை முதல் நாவலாசிரியர்
வீரமாமுனிவர் உரைநடை இலக்கிய முன்னோடி
செந்தமிழ்த் தேசிகர்
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை தமிழ்ப் பன்யன்
கிறிஸ்துவக் கம்பர்
புத்தர் ஆசிய ஜோதி
நேரு ஆசியாவின் ஜோதி
வேதநாயகசாஸ்திரி ஞானதீபக்கவிராயர்
இராமலிங்க அடிகள் வள்ளலார்
சன்மார்க்கவி
திருவருட்பிரகாச வள்ளலார்
வடலூரார்
இராமலிங்க பிள்ளை
அடிகளார்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிற்காலக்கம்பர்
நவீனகம்பர்
மகாவித்துவான்
தண்டபாணி சுவாமிகள் திருப்புகழ் சுவாமிகள்
முருகதாச சுவாமிகள்
வண்ணச்சரபம்
சூரியநாராயண சாஸ்திரி திராவிட சாஸ்திரி
பரிதிமாற் கலைஞர்
தமிழ் நாடாகப் பேராசிரியர்
பாரதியார் உணர்ச்சிக் கவி
புதுமைக்கவி
தேசியக்கவி
விடுதலைக்கவி
பாட்டுக்கொருப் புலவன்
சிந்துக்குத் தந்தை
நீடு துயில் நீக்க பாடிவந்த நிலா
மகாகவி
வீரக்கவி
யுகக்கவி
கற்பூரச் சொற்கோ
தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
பைந்தமிழ்த் தேர்ப்பாகன்
கலைமகள்
புதுக்கவிதை தந்தை
வெ. ராமலிங்கபிள்ளை நாமக்கல்க் கவிஞர்
காந்தியக் கவிஞர்
காங்கிரஸ் புலவன்
பாரதி தாசன் புரட்சிக்கவி
பாவேந்தர்
பகுத்தறிவு கவிஞர்
புதுமைக் கவிஞர்
இயற்கை கவிஞர்
தேசிய விநாயகம் பிள்ளை கவிமணி