ஆய்தம்(ஃ)
Ø அஃகேனம் , முப்பாற்புள்ளி , முப்புள்ளி, தனிநிலை, முற்றாய்தம்
,ஒற்று என்பன இதன் வேறு பெயர்
Ø தனக்குமுன் தனிக்குறிலையும், இறுதியில் வல்லின மெய்யையும் கொண்டிருக்கும்.
எ.கா:- எஃகு,கஃசு,இஃது,அஃதிலார்
Ø தனியாகவோ, மெயெழுத்துகளுடனோ சேர்ந்து ஒலிக்காது ,
Ø மாத்திரை அளவு -1/2 மாத்திரை
0 Comments