முதல் நூல்கள் :-

முதல் நிகண்டு - திவாகர நிகண்டு

முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம்

முதல் சிறுகதை- மங்கையர்க்கரசியின்  காதல்

முதல் அந்தாதி - அற்புதத் திருவந்தாதி

முதல் கோவை நூல்- பாண்டிக்கோவை

முதல் மாலை- திருவரட்டை மணி மாலை

முதல் பிள்ளைத் தமிழ் - குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்

முதல் தூது - நெஞ்சு விடு தூது

முதல் உலா - ஆதி நூல் எனப்படும் திருக்கையாலய ஞான உலா

முதல் கலம்பகம்- நந்திக்  கலம்பகம்

முதல் குறவஞ்சி- திரு குற்றாலக் குறவஞ்சி

முதல் பள்ளு - முக்கூடற் பள்ளு

முதல் பரணி - கலிங்கத்துப்  பரணி

விருத்தப்பாவில் முதல் நூல்- சீவக சிந்தாமணி

முதல் உரை நூல்- இறையனார் கலவியலுரை

முதல் ஐந்திலக்கண நூல்- வீர சோழியம்