ஐம்பெரும் காப்பியங்களும் அதன் ஆசிரியர்களும்
| ஐம்பெரும் காப்பியங்கள் | ஆசிரியர்கள் |
| சிலப்பதிகாரம் | இளங்கோவடிகள் |
| மணிமேகலை | சீத்தலைச் சாத்தனார் |
| சீவகசிந்தாமணி | திருத்தக்கதேவர் |
| வளையாபதி | - |
| குண்டலகேசி | நாதகுத்தனர் |
ஐஞ்சிறு காப்பியங்களும் அதன் ஆசிரியர்களும்
| ஐஞ்சிறுக்காப்பியங்கள் | ஆசிரியர்கள் |
| சூளாமணி | தோலா மொழித்தேவர் |
| யசோதர காவியம் | -- |
| நீலகேசி | -- |
| உதயண குமார காவியம் | -- |
| நாககுமார காவியம் | -- |

0 Comments