குறிப்பு:-

1)  திருமுறைகளை தொகுத்தருளுமாறு வேண்டியவர்

 விடை:-   இராசராசன்

2) திருமுறைகளை தொகுத்தவர் :

   விடை :- நம்பியாண்டார் நம்பி( அடைமொழி பெயர்-தமிழ் வியாசர்)

திருமுறை நூற்பெயர் ஆசிரியர்
1,2,3 தேவாரம் திருஞானசம்பந்தர் - 7 ம் நூற்றாண்டு
4,5,6 தேவாரம் திருநாவுக்கரசர் -7 ம் நூற்றாண்டு
7 தேவாரம் சுந்தரர் -9 ம் நூற்றாண்டு
8 திருவாசகம் , திருக்கோவையார் மாணிக்கவாசகர் -9 ம் நூற்றாண்டு
9 திருவிசைப்பா , திருப்பல்லாண்டு திருமாளிகைத் தேவர் முதலிய 9 பேர்கள்
10 திருமந்திரம் திருமூலர்
11 பதினொராம் திருமுறை திருவாலவாயுடையார், காரைக்காலம்மையார் முதலிய பன்னிருவர்
12 திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் (63 நாயன்மார்களது வரலாறு )