அடைமொழியால் குறிக்கப்படும் நூல்- பகுதி 2
நூல் |
அடைமொழி பெயர் |
பெருங்கதை | கொங்குவேள் மாக்கதை |
அகவற்காப்பியம் | |
கம்ப இராமாயணம் | கம்பசித்திரம் |
கம்பநாடகம் | |
இராமகாதை | |
இராமசரிதம் | |
இராமாவதாரம் | |
இராமன் கதை | |
தோமறுமாக்கதை | |
வழிநூல் | |
ஐந்திணை அறுபது | கைநிலை |
சிறுபஞ்சமூலம் | ஐந்தின் வேர்கள் |
பழமொழி | முதுமொழி |
மூதுரை | |
உலகவசனம் | |
பழமொழி நானூறு | |
திருமந்திரம் | பத்தாம் திருமுறை |
திருமந்திரமாலை | |
தமிழ்மூவாயிரம் | |
தமிழ் வேதம் | |
நன்னூல் | சிற்றதிகாரம் |
நேமிநாதம் | சின்னூல் |
திவாகரம் | சேந்தன் திவாகரம் |
தொன்னூல் விளக்கம் | குட்டித்தொல்காப்பியம் |
இலக்கண விளக்கம் | |
பெரியபுராணம் | 12 ஆம் திருமுறை |
திருத்தொண்டர் மாக்கதை | |
திருத்தொண்டர் புராணம் | |
சேக்கிழார் புராணம் | |
வழிநூல் | |
அறுபத்து மூவர்(63) புராணம் | |
நெடுந்தொகை | வெற்றிவேற்கை |
திருவாசகம் | எட்டாம் திருமுறை |
சைவவேதம் | |
திருக்கோவை | இராசாக்கோவை |
ஆரணம் | |
தாயுமானவர் திருபாடற்திரட்டு | தமிழ் உபநிடதம் |
திருபாடற்திரட்டு | |
திருவாய்மொழி | திராவிட வேதம் |
திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி | குட்டித்திருவாசகம் |
தகடூர் யாத்திரை | போர்க்காவியம் |
திருவிசைப்பா | இசைப்பா |
திருக்கையிலாய ஞானஉலா | முதல் உலா |
ஆதி உலா | |
தெய்வ உலா | |
திருக்குற்றாலக்குறவஞ்சி | குறவஞ்சிப்பாட்டு |
குறத்திப்பாட்டு | |
திருப்பாவை | பாவைப்பாட்டு |
ஆண்டாள் பாட்டு | |
முக்கூடற்பள்ளு | உழத்திப்பாட்டு |
பிள்ளைத்தமிழ் | பிள்ளைப்பாட்டு |
கலிங்கத்துப்பரணி | முதற்பரணி |
பிரதாப முதலியார் சரித்திரம் | முதல் நாவல் |
மங்கையர்க்கரசியின் காதல் | முதல் சிறுகதை |
அற்புதத் திருவந்தாதி | முதல் அந்தாதி |
நந்திக்கலம்பகம் | முதற்கலம்பகம் |
மூதுரை | வாக்குண்டு |
ஏலாதி | குட்டி திருக்குறள் |
பௌத்த காப்பியங்கள் | மணிமேகலை and குண்டலகேசி |
0 Comments