பொருத்துக-(part -2)
21)
1. இராவணகாவியம் அ)மு.வரதராசனார்
2.இயேசு காவியம் ஆ)நா.பார்த்த சாரதி
3.குறிஞ்சி மலர் இ)கவியரசு.கண்ணதாசன்
4.பெண் மணம் ஈ)புலவர் குழந்தை
1 2 3 4
a அ ஆ இ ஈ
b ஈ இ ஆ அ
c ஆ ஈ அ இ
d இ ஈ ஆ அ
விடை:-b
22)
1.மாங்கனி அ)வள்ளுவர்
2.திருவருட்பா ஆ)பாரதியார்
3.திருக்குறள் இ)இராமலிங்க
அடிகள்
4.கண்ணன் ஈ)கண்ணதாசன்
பாட்டு
1 2 3 4
a ஈ அ ஆ இ
b ஈ இ அ ஆ
c இ அ ஆ ஈ
d அ இ ஈ ஆ
விடை:-b
23)
1.கரித்துண்டு அ)தொல்காப்பியர்
2.கலிங்கத்துப்பரணி ஆ)மு.வரதராசனார்
3.தொல்காப்பியம் இ)ஜெயங்கொண்டார்
4.தமிழின் இதயம் ஈ)நாமக்கல்
வெ.இராமலிங்கம்
பிள்ளை
1 2 3 4
a இ ஈ அ ஆ
b அ இ ஈ ஆ
c ஆ இ அ ஈ
d ஈ அ ஆ இ
விடை:-c
24)
1.சீட்டுக்கவி அ)திருவள்ளுவர்
2.சிறுபஞ்சமூலம் ஆ)காரியாசான்
3.ஏலாதி இ)பாரதியார்
4.திருக்குறள் ஈ)கணிமேதையார்
1 2 3 4
a ஈ இ ஆ அ
b இ ஆ ஈ அ
c அ ஈ இ ஆ
d ஈ இ ஆ அ
விடை:-b
25)
1.சீறாப்புராணம் அ)ஆழ்வார்கள்
2.தேவாரம் ஆ)புலவர் குழந்தை
3. நாலாயிரத் திவ்விய இ)உமறுப்புலவர்
பிரபந்தம்
4. இராவண காவியம் ஈ)சைவ சமயக்
குரவர் மூவர்
1 2 3 4
a ஆ அ ஈ இ
b இ ஈ அ ஆ
c அ ஆ ஈ இ
d ஈ அ இ ஆ
விடை:-b
26)
1.சிறுபஞ்சமூலம் அ)கணிமேதையார்
2.பெரிய புராணம் ஆ)பாரதிதாசன்
3.குடும்ப விளக்கு இ)காரியாசன்
4.ஏலாதி ஈ)சேக்கிழார்
1 2 3 4
a அ ஆ இ ஈ
b ஆ அ ஈ இ
c இ ஈ ஆ அ
d ஈ இ அ ஆ
விடை:-c
27)
1.கண்ணதாசன் அ)நாலாயிரத் திவ்ய
பிரபந்தம்
2.உமறுப்புலவர் ஆ)தேவாரம்
3.திருநாவுக்கரசர் இ)இயேசுகாவியம்
4.குலசேகரப் ஈ)சீறாப்புராணம்
பெருமாள்
1 2 3 4
a ஆ அ இ ஈ
b ஈ ஆ அ இ
c இ ஈ ஆ அ
d அ இ ஈ ஆ
விடை:-c
28)
1.பழமொழி அ)முன்றுரை
யறையனார்
2.சீவகசிந்தாமணி ஆ)சுந்தரர்
3.தேவாரம் இ)சீத்தலைச்
சாத்தனார்
4.மணிமேகலை ஈ)திருத்தக்க
தேவர்
1 2 3 4
a அ ஈ ஆ இ
b ஆ இ அ ஈ
c இ அ ஈ ஆ
d ஈ ஆ இ அ
விடை:-c
29)
1.சிலப்பதிகாரம் அ)சேக்கிழார்
2.தேம்பாவணி ஆ)கம்பர்
3.இராமாயணம் இ)வீரமாமுனிவர்
4.பெரியபுராணம் ஈ)இளங்கோவடிகள்
1 2 3 4
a அ ஆ இ ஈ
b ஆ அ ஈ இ
c இ ஈ அ ஆ
d ஈ இ ஆ அ
விடை:-d
30)
1.சீறாப்புராணம் அ)கவிமணி தேசிகவிநாயகம்
2.குடும்ப விளக்கு ஆ)புலவர் குழந்தை
3.இராவண காவியம் இ)பாரதிதாசன்
4.ஆசிய ஜோதி ஈ)உமறுப்புலவர்
1 2 3 4
a இ ஆ அ ஈ
b அ ஈ ஆ இ
c ஈ இ ஆ அ
d இ ஆ ஈ அ
விடை:-c
31)
1.அழகின் சிரிப்பு அ)திருநாவுக்கரசர்
2.பழமொழி ஆ)கம்பர்
3.சரசுவதி அந்தாதி இ)மூன்றுறை
யரையனார்
4.தேவாரம் ஈ)பாரதிதாசன்
1 2 3 4
a அ இ ஈ ஆ
b ஆ அ ஈ இ
c இ ஈ அ ஆ
d ஈ இ ஆ அ
விடை:-d
32)
1.கலிங்கத்துப்பரணி அ)முடியரசன்
2.மீனாட்சியம்மை ஆ)கவிமணி
பிள்ளைத்தமிழ்
3.மலரும் மாலையும் இ)செயங்
கொண்டார்
4.பூங்கொடி ஈ)குமரகுருபரர்
1 2 3 4
a ஈ அ இ ஆ
b ஆ இ ஈ அ
c இ ஈ ஆ அ
d அ ஆ இ ஈ
விடை:-c
33)
1.பிதா அ) அலை
2.ஆலயம் ஆ) செல்வம்
3.திரை இ) கோயில்
4.திரவியம் ஈ ) தந்தை
விடை:-a
1 2 3 4
a ஈ இ அ ஆ
b அ அ இ ஈ
c இ ஈ அ அ
d அ அ ஈ இ
விடை:-c
34)
1.நாவாய் அ) மேகம்
2.வையம் ஆ) படகு
3.விண்மீண் இ) உலகு
4.எழிலி ஈ ) நட்சத்திரம்
1 2 3 4
a ஈ இ ஆ அ
b ஆ இ அ ஈ
c ஆ அ ஈ இ
d ஆ இ ஈ அ
விடை:-d
35)
1. கழனி அ) பசு
2.பெற்றம் ஆ) பல்லக்கு
3.கிளைஞர் இ) வயல்
4.சிவிகை ஈ ) உறவினர்
1 2 3 4
a ஆ இ அ ஈ
b இ அ ஈ ஆ
c ஈ இ ஆ அ
d இ அ ஆ ஈ
விடை:-b
36)
1. இடர் அ)முக்கியமானது
2. தொன்மை ஆ) உயர
3. ஓங்க இ) துன்பம்
4. இன்றியமை ஈ) பழமை
யாதது
1 2 3 4
a ஆ இ அ ஈ
b இ ஈ ஆ அ
c ஈ அ இ ஆ
d ஆ ஈ அ இ
விடை:-b
37)
1.வான் அ)வணங்கி
2.வசை ஆ) புகழும்
3.ஏத்தும் இ) குற்றம்
4.பராவி ஈ) உயர்ந்த
1 2 3 4
a அ ஈ இ ஆ
b இ அ ஈ ஆ
c ஆ ஈ அ இ
d ஈ இ அ ஆ
விடை:-d
38)
1.யாமம் அ)மருதம்
2.விடியல் ஆ) குறிஞ்சி
3.நண்பகல் இ) முல்லை
4.மாலை ஈ) பாலை
1 2 3 4
a ஆ அ ஈ இ
b அ ஈ இ ஆ
c ஈ இ ஆ அ
d இ ஆ அ ஈ
விடை:-a
39)
1.வேய் அ)இன்பம்
2.நயம் ஆ) மாறுபாடு
3.இகல் இ) சோம்பல்
4.மடி ஈ) மூங்கில்
1 2 3 4
a அ இ ஆ ஈ
b ஈ இ ஆ அ
c ஈ அ ஆ இ
d ஆ இ ஈ அ
விடை:-C
40)
1.ஞாலம் அ)உலகம்
2.கேண்மை ஆ)நட்பு
3.ஆக்கம் இ) செல்வம்
4.விழுமம் ஈ) சிறப்பு
1 2 3 4
a ஆ அ ஈ இ
b இ ஈ அ ஆ
c ஈ இ ஆ அ
d அ ஆ இ ஈ
விடை:-C
0 Comments