எட்டு தொகை நூல்களும், அதை தொகுத்தவர்களும், தொகுப்பித்தவர்களும்:-
| நூல்கள் | தொகுத்தவர் | தொகுப்பித்தவர் |
| ஐங்குறுநூறு | கூடலூர் கிழார் | யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை |
| குறுந்தொகை | பூரிக்கோ | - |
| நற்றிணை | - | பன்னாடு தந்த பாண்டியன் மாறன் |
| அகநானூறு | உருத்திரசன்மனார் | பாண்டியன் உக்கிரப் பெருவழுதி |
| கலித்தொகை | நல்லந்துவனார் | - |
| புறநானூறு | - | - |
| பதிற்றுப்பத்து | - | - |
| பரிபாடல் | - | - |
0 Comments