அடைமொழியால் குறிக்கப்படும் நூல்- பகுதி 1

| திருக்குறள் |
தெய்வநூல் |
| முப்பால் |
| உத்தரவேதம் |
| பொய்யாமொழி |
| வாயுறை வாழ்த்து |
| தமிழ்மறை |
| பொதுமறை |
| திருவள்ளுவப்பயன் |
| திருவள்ளுவம் |
| ஈரடி வெண்பா |
| நீதி நூல் |
| வான்மறை |
| அகத்தியம் |
முதல் இலக்கணம் |
| முதல் நூல் |
| பத்துப்பாட்டும் , எட்டுத்தொகையும் |
சங்க இலக்கியம் |
| பதினெண் மேல்கணக்கு |
| திணை இலக்கியம் |
| செவ்வியில் இலக்கியம் |
| வீரயுகப்பாடல்கள் |
| குறுந்தொகை |
நல்லகுறுந்தொகை |
| தொகை நூல் |
| பதிற்றுப்பத்து |
சேரர்வரலாற்றுப் பெட்டகம் |
| ஒத்த பதிற்றுப்பத்து |
| பரிபாடல் |
ஓங்கு பரிபாடல் |
| பரிபாட்டு |
| கலித்தொகை |
கற்றிந்தார் ஏத்தும் கலி |
| நூற்றைம்பது கலி |
| நற்றிணை |
நற்றிணை நானூறு |
| அகநானூறு |
அகம் |
| அகப்பாட்டு |
| நெடுந்தொகை |
| புறநானூறு |
புறம் |
| புறப்பாட்டு |
| புறம்பு நானூறு |
| தமிழர் வரலாற்று களஞ்சியம் |
| திருமுருகாற்றுப்படை |
முருகு |
| புலவராற்றுப்படை |
| பெரும்பாணாற்றுப்படை |
பாணாறு |
| மலைபடுகடாம் |
கூத்தாற்றுப்படை |
| முல்லைப்பாட்டு |
நெஞ்சாற்றுப்படை |
| முல்லை |
| குறிஞ்சிப்பாட்டு |
கோல்குறிஞ்சி |
| பெருங்குறிஞ்சி |
| காப்பியப் பாட்டு |
| பட்டினபாலை |
வஞ்சிநெடும்பாட்டு |
| நெடுநல்வாடை |
கோலநெடுநல்வாடை |
| நாலடியார் |
நாலு |
| நாலடி நானூறு |
| வேளாண் வேதம் |
| சிலப்பதிகாரம் |
முதற் காப்பியம் |
| சிலம்பு |
| குடிமக்கள் காப்பியம் |
| முத்தமிழ்க் காப்பியம் |
| உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள் |
| மூவேந்தர் காப்பியம் |
| இயலிசை நாடகப் பொருட்தொடர் நிலை செய்யுள் |
| நாடகக்காப்பியம் |
| ஒற்றுமைக்காப்பியம் |
| வரலாற்றுக் காப்பியம் |
| தேசியக் காப்பியம் |
| புரட்சிக் காப்பியம் |
| சமுதாயக்காப்பியம் |
| சிலப்பதிகாரம் + மணிமேகலை |
இரட்டைக்காப்பியம் |
| மணிமேகலை |
மணிமேகலைத் துறவு |
| அறக்காப்பியம் |
| சமயக் காப்பியம் |
| மேகலை |
| கலைக்காப்பியம் |
| ஐம்பெருங்காப்பியங்கள் |
பஞ்சகாப்பியம் |
| ஐஞ்சிறுகாப்பியங்கள் |
பஞ்சசிறு காப்பியங்கள் |
| சீவகசிந்தாமணி |
சிந்தாமணி |
| மணநூல் |
| காமநூல் |
| முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள் |
| நீலகேசி |
நீலகேசித்தெருட்டு |
0 Comments